ந‌ரி மின்ன‌ணு (Fox Electronics) - www.foxonline.com

FXO-HC73 வ‌ரிசை HCMOS 7 x 5mm 3.3V அலைப்பி

அம்சங்கள்
*மிக‌வும் குறைந்த‌ ந‌டுக்க‌ம்
*குறைந்த‌ விலை
*விரைவு விநியோக‌ம் (XPRESS Delivery)
*ஆறு இல‌க்க‌ங்க‌ள் வ‌ரையிலான‌ அலைவெண் பிரிதிற‌ன்
*± 20 ப‌த்து இல‌ட்ச‌ப்ப‌ங்கு (PPM) வ‌ரையிலான‌ நிலைப்புத் த‌ன்மை
*-20 இலிருந்து +70°C அல்ல‌து -40 இலிருந்து +85°C இய‌க்க‌ வெப்ப‌ங்க‌ள்
*மூன்றுநிலை (Tri-state) செய‌லாக்க‌ம் செய‌லிழ‌க்க‌ம்
*தொழில‌க‌ நெறி பொதிய‌ம், அம‌ர்வ‌குதி ம‌ற்றும் முள்ள‌மைவு
*முழுமையாக‌ இட‌ர்ப்பொருட்குறைப்பு இண‌க்க‌முடைய‌து (RoHS compliant)
*முழுமையான‌ சுவடுகாண‌லுட‌ன் வ‌ரிசை அடையாள‌ம்

பயனகங்கள்
*ஒரு அலைப்பியை தேவைப்ப‌டும் ஏதேனும் ப‌ய‌ன‌க‌ம்
*ஒத்தொளிய‌ம் (SONET)
*தூய‌வெளிய‌ம் (Ethernet)
*சேமிப்ப‌க‌ப் பிணைய‌ம் (Storage Area Network)
*அக‌ண்ட‌லைவ‌ரிசை அணுக‌ல் (Broadband access)
*நுண்செய‌லிக‌ள்/எண்குறிகைச்செய‌லிக‌ள்/க‌ளநிர‌ல்ப‌டிக‌ள் (Microprocessors/DSP/FPGA)
*தொழில‌க‌க் க‌ட்டுப்பிக‌ள் (Industrial Controllers)

*சோத‌னை ம‌ற்றும் அள‌வைத் த‌ள‌வாட‌ங்க‌ள் (Test and measurement)

*இழைத்த‌ட‌ம் (FibreChannel)

விவரம்
FOX XPRESSO ப‌டிக‌வ‌லைப்பி என்ப‌து அலைவெண் க‌ட்டுப்பாடு தீர்வுக‌ளில் ஒரு சாத‌னை ஆகும். இரைச்சல் குறைப்பு தொழில்நுட்ப‌ங்க‌ளை க‌வ‌னம் கொண்டு, XPRESSOஆன‌து, ந‌ரி மின்ன‌ணுவால் வ‌ள‌ர்ச்சி செய‌ப்ப‌ட்ட‌ ஒரு தினியுரிம‌ குறிப்ப‌ய‌ஞ்சில்லுக் குடும்ப‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்துகிற‌து.

மூன்றாம் வரிசை வேற்று கூட்டு ப‌ண்பேற்றி (third order Delta-sigma modulator இரைச்ச‌லை பார‌ம்ப‌ரிய‌ திர‌ள் ப‌ளிங்கு (bulk quartz) ம‌ற்றும் ப‌ர‌ப்பொலிய‌லை அலைப்பிக‌ளுக்கு (SAW oscillators) ஒப்பான‌ அள‌விற்கு குறைத்துவிடுகிற‌து வானலைப் பயனகங்கள் ஐ ஒரு தாழ்த்த் திறன் பரப்பொலியலை முன்மிகைப்பியாக (SAW Pre-amplifier) பயன்படுத்தலாம். இதர வழ்க்கமான வானலை மிகைப்பிகளை விட மிகவும் குறைந்த அமைதிய மின்திறன்களில் 70MHz வரையிலான மிகவும் உயர்ந்த மூன்றாம் வரிசை வெட்டு (third order intercept) அளிக்கப்படுகிறது.
XPRESSOஉட‌ன் பெறுகைக் கால‌ம் விலை, தாழிரைச்ச‌ல், உன்ன‌த‌ சுற்றுப்புற‌ செய‌ல்வ‌லிமை ஆகிய‌வையுட‌ன் வ‌ழ‌க்க‌மான‌ தொழில்நுட்ப‌ங்க‌ளைவிட‌ சிற‌ந்த‌ தேர்வு ஆகும்.

முடிப்புப் பெற்ற‌ பாக‌ங்க‌ள் 100% இறுதி சோத‌னைக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

போல்ம‌த் தேர்வு வ‌ழிகாட்டி ம‌ற்றும் பாக‌ம் எண்


மின்னியல் சிறப்பியல்புகள் : மீறினால், ப‌ய‌ன் ஆயுட்கால‌ம் சீர்கெட‌லாம், வ‌ழிகாட்ட‌லுக்கு ம‌ட்டும்
பண்பளவு குறியீடு சூழ‌ல் பெரும‌ ம‌திப்பு (மாறாக‌ குறிப்பிட‌வில்லையெனில்)
அலைவெண் நெடுக்க‌ம் FO   0.750 இலிருந்து 250.000 MHz
அலைவெண் நிலைப்பு 1     100, 50, 25, & 20 ப‌த்து இல‌ட்ச‌ ஒரு ப‌ங்கு (ppm)
வெப்ப‌ நெடுக்க‌ம் TO செந்த‌ர‌ இய‌க்க‌ம் –20°C இலிருந்து +70°C
  விருப்ப‌த்த‌க்க‌ இய‌க்க‌ம் -40°C இலிருந்து +85°C
TSTG வைப்பு -55°C இலிருந்து +125°C
வ‌ழ‌ங்க‌ல் மின்ன‌ழுத்த‌ம் VDD செந்த‌ர‌ம் 3.3 V ± 5%
உள்ளீடு மின்னோட்ட‌ம் (15pF சுமையில்) >IDD 0.75 ~ 20 MHz 32 mA
20+ ~ 50 MHz 35 mA
50+ ~ 130 MHz 47 mA
130+ ~ 200 MHz 55 mA
200+ ~ 250 MHz 60 mA
வெளியீடு சுமை HCMOS செந்த‌ர‌ம் 15 pF
125MHz வ‌ரையிலான‌ இய‌க்க‌ம் 30 pF
துவ‌க்க‌ நேர‌ம் TS   10 mS
வெளியீடு செய‌லாக்க‌ம்/செய‌லிழ‌க்க‌ நேர‌ம்     100 nS
ஈர‌வுண‌ர்திற‌ன் ம‌ட்ட‌ம் MSL JEDEC J-STD-20 1
முடிப்பு மேற்பூச்சு (Termination Finish)     த‌ங்க‌ம் (Au)
குறிப்பு 1: நிலைப்பு என்ப‌து 25°C பொறுதி, இய‌க்க‌ வெப்ப‌ நெடுக்க‌ம், உள்ளீடு மின்ன‌ழுத்த‌ மாற்ற‌ம், சுமை மாற்ற‌ம், முதுமையாத‌ல், அதிர்ச்சி‍ அதிர்வு ஆகிய‌வ‌ற்றையும் உட்சேர்க்கும்

அறுதிப் பெரும செயல்வரம்புகள் : மீறினால், ப‌ய‌ன் ஆயுட்கால‌ம் சீர்கெட‌லாம், வ‌ழிகாட்ட‌லுக்கு ம‌ட்டும்
பண்பளவு குறியீடு சூழ‌ல் பெரும‌ ம‌திப்பு (மாறாக‌ குறிப்பிட‌வில்லையெனில்)
உள்ளீடு மின்ன‌ழுத்த‌ம் VDD   –0.5V இலிருந்து +5.0V
இய‌க்க‌ வெப்ப‌ம் TAMAX   –55°C இலிருந்து +105°C
வைப்பு வெப்ப‌ம் TSTG   –55°C இலிருந்து +125°C
ச‌ந்தி வெப்ப‌ம் TSTG   150°C
நிலைமின்னிற‌க்க‌ உண‌ர்ந்திற‌ன் HBM ம‌னித‌ உட‌ல் மாதிரி 1 kV

வெளியீடு அலை சிற‌ப்பிய‌ல்புக‌ள்
பண்பளவுக‌ள் குறியீடு சூழ‌ல் பெரும‌ ம‌திப்பு (மாறாக‌ குறிப்பிட‌வில்லையெனில்)
வெளியீடு தாழ்வு மின்ன‌ழுத்த‌ம் VOL 0.75 இலிருந்து 150 MHz 10% VDD
150+ இலிருந்து 250 MHz 20% VDD
வெளியீடு உய‌ர் மின்ன‌ழுத்த‌ம் VOH 0.75 இலிருந்து 150 MHz 90% VDD MIN சிறும‌ம்
150+ இலிருந்து 250 MHz 80% VDD சிறும‌ம்
வெளியீடு ச‌ம‌ச்சீர்மை (கீழுள்ள‌ வ‌ரைய‌லைக் காண்க‌)   50% VDD ம‌ட்ட‌த்தில் 45% ~ 55%
வெளியீடு செய‌லாக்க‌ம் (முள் 1) மின்ன‌ழுத்த‌ம் VIH   > 70% VDD
வெளியீடு செய‌லிழ‌க்க‌ம் (முள் 1) மின்ன‌ழுத்த‌ம் VIL   < 30% VDD
நிலைமின்னிற‌க்க‌ உண‌ர்ந்திற‌ன் HBM ம‌னித‌ உட‌ல் மாதிரி 1 kV

30% இலிருந்து 70% கால‌ங்க‌ள் பய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டால், எழு விழு நேர‌ங்க‌ள் 0.75 இலிருந்து 250MHz வ‌ரை 1.5ns ஆக‌ மாறும்.
20% இலிருந்து 80% கால‌ங்க‌ள் பய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டால், எழு விழு நேர‌ங்க‌ள் 0.75 இலிருந்து 150MHz வ‌ரை 2ns ஆக‌ மாறும்.




ந‌டுக்க‌ம் என்ப‌து அலைவெண்ணை சார்ந்துள்ள‌து. குறிப்பிட்ட‌ அலைவெண்க‌ளுக்கான‌ இய‌ல்பு ம‌திப்புக‌ள் கீழே த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

க‌ட்ட‌ ந‌டுக்க‌ம் ம‌ற்றும் கால‌ இடைவெளிப் பிழை
அலைவெண் க‌ட்ட‌ ந‌டுக்க‌ம் (phase jitter) (12kHz to 20MHz) கால‌ இடைவெளிப் பிழை (timing interval error) (ந‌டுக்க‌ப் ப‌ர‌வ‌லின் திட்ட‌வில‌க‌ல்) அல‌குக‌ள்
62.5 MHz 0.93 2.8 pS ச‌ராச‌ரி இருப‌டி மூல‌ம் RMS
106.25 MHz 0.86 3.2 pS ச‌ராச‌ரி இருப‌டி மூல‌ம் RMS
125 MHz 0.75 2.7 pS ச‌ராச‌ரி இருப‌டி மூல‌ம் RMS
156.25 MHz 0.77 3.3 pS ச‌ராச‌ரி இருப‌டி மூல‌ம் RMS

க‌ட்ட‌ ந‌டுக்க‌ம் என்ப‌து க‌ட்ட‌விரைச்ச‌ல் அள‌வெடுப்பு அமைப்பு கொண்டு தொகுக்க‌ப்ப‌டுகிற‌து; 50 ohm உள்ளீட்டினுள் நேர‌டியாக‌ அள‌க்க‌ப்ப‌டுகிற‌து; VDD = 3.3V.


கால‌ இடைவெளிப் பிழை LeCroy LC684 எண்ணிய‌ல் சேக‌ரிப்பு அலைவ‌ரைவி ம‌ற்றும் Amherst M1 மென்பொருள் ஆகிய‌வைகொண்டு 50 ohm உள்ளீட்டில் அள‌க்க‌ப்ப‌டுகிற‌து மென்பொருள்; VDD = 3.3V. MJSQ (Methodologies for Jitter and Signal Quality) விவ‌ர‌க்குறிப்பிற்கு ஏற்ற‌வாறு).

த‌ற்போக்கு ந‌டுக்க‌ ம‌ற்றும் நிர்ண‌யிக‌த்த‌க்க‌ ந‌டுக்க‌ இல‌க்க‌ண‌ம் (Random & Deterministic Jitter Composition)
அலைவெண் த‌ற்போக்கு ந‌டுக்க‌ம் (Rj) (pS சராச‌ரி இருப‌டி மூல‌ம் (RMS)) நிர்ண‌யிக்க‌த்த‌க்க‌ ந‌டுக்க‌ம் (Dj) (pS உச்ச‌‍‍-உச்ச‌ம்) மொத்த‌ ந‌டுக்க‌ம் (Tj) = (14 x Rj) + Dj
62.5 MHz 1.28 6.8 25.1 pS
106.25 MHz 1.28 8.4 26.6 pS
125 MHz 1.20 8.0 25.2 pS
156.25 MHz 1.27 8.6 26.6 pS

TJ ம‌ற்றும் RJ LeCroy LC684 எண்ணிய‌ல் சேக‌ரிப்பு அலைவ‌ரைவி ம‌ற்றும் Amherst M1 மென்பொருள் கொண்டு 50 ohm உள்ளீட்டில் நேர‌டியாக‌ அள‌விட‌ப்ப‌ட்ட‌து.

முள்ள‌மைவு ம‌ற்றும் ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்ட‌ மின்சுற்று
முள் எண் பெய‌ர் வ‌கை செய‌ல்விவ‌ர‌ம்
1 E / D 1 ஏர‌ண‌ம் வெளியீடு செய‌லாக்க‌ம்/செய‌லிழ‌க்க‌ம் (0 = செய‌லிழ‌க்க‌ம்)
2 GND நில‌ம் VDDஇன் மின்னிய‌ல் நில‌ம்
3 Output வெளியீடு HCMOS அலைப்பி வெளியீடு
4 VDD 2 திற‌ன் மின்வ‌ழ‌ங்க‌ல் மூல‌ மின்ன‌ழுத்த‌ம்
சோத‌னைப் புள்ளிக‌ள் N. C. உய‌ர்மின்ம‌றுப்பு/tamil> (Hi-Z) தொழிற்சாலை ப‌ய‌ன் ம‌ட்டும்