PT6055 இயங்கலைக்குழல் மிகைப்பி (Travelling Wave Tube amplifier)

அம்சங்கள்
*S-பட்டை இயங்கலைக்குழல் மிகைப்பி
*வலைவாய் துடிப்பூட்டல் (grid pulsing)
*காற்றுக்குளிர்விப்பு
*காலமுறை நிலைக்காந்தம் குவிப்பு (periodic permanent magnet focussing) மூலமாக குறைந்த நிறையை அடையலாம்
*குழலுடன் பொறுத்தப்பட்ட மின்னணுகள் இறைப்பி (ionic pump) வெற்றிடத்தை கண்காணித்து இயங்கலைக்குழலின் நீண்ட ஆயுள் மற்றும் நம்பகத்தை உறுதிசெய்யும்
*உச்ச மின்திறன் (peak power)வழக்கமாக 50W, பணிசுழற்சி (duty cycle) 2.4% மற்றும் குறைந்த மிகைப்பு 50dB
*2750MHz - 3050MHz அலைவெண் பட்டையில் இயங்கும்
*வானலை உள்ளீடு N-வகை ஓரச்சுவடம் மூலமாக
*வானலை வெளியீடு CPR-284F ரக அலையடை வழியாக

பொறிமுறை திட்டவரை

மின்னியல் விவரக்கூற்று (இயல்பு)
*எதிர்மின்வாய் மின்னழுத்தம் (உடல் சார்ந்த): -32KV
*ஏற்புவாய் தாழ்வு (உடல் சார்ந்த): -10KV
*எதிர்மின்வாய் மின்னோட்டம்: 9A
*இடைமறிப்பு மின்னோட்டம்: 3A (பெருமம்)
*பணிசுழற்சி: 2.4% (பெருமம்)
*பணிசுழற்சி: 2.4% (பெருமம்)
*வெந்தி மின்னழுத்தம்: 9.3V ஒருதிசை
*வெந்தி மின்னோட்டம்: 9.3A
*எதிர்மின்வாய் வெம்மை நேரம்: 10 நிமிடம்
*வலைவாய் சாருகை: -500V
*வலைவாய் முன்னியக்கம்: 500V
*வலைவாய் மின்னோட்டம்: 10mA
*வலைவாய் மின்தேக்கம்: 100pF
*அலைவெண் பட்டை: 2750MHz - 3050MHz
*வானலை இயக்க மின்திறன்: 0.5W (பெருமம்)
*உச்ச வெளியீடு மின்திறன்: 50KW (சிறுமம்)
*மின்னணுக்கள் இறப்பி மின்னழுத்தம்: 3.5KV
*குளிர்வி: விசைக்காற்று
*குளிர்வி பாய்வீதம்: 14 இராத்தல்/நிமிடம்
*குளிர்வி அழுத்த வீழ்ச்சி: 9 நீரங்குலம் (inches w.g.)
*குளிர்வி உள்வழி வெப்பம்: -15 - +60C
*பீச்சி குளிர்வு: தனி குளிர்வு தேவையில்லை
*அலையடை அழுத்தமாக்கம்: தேவையில்லை
*நிறை: 41 கிலோ
*குளிர்வி இணைப்புகள்: திட்டவரையை பார்க்கவும்
*மின்னியல் இணைப்பு: பறக்கும் இழுதுகள் (flying leads) LGH4 வகை மிகைப்பியுடன் இணைக்கவும்
*வானலை அலையடை வெளியீடு: CPR 284 விளிம்புப்பட்டை (flange)
*வானலை உள்ளீடு இணைப்பி: N-வகை ஓரச்சு
*மேற்பொருத்தல்: எந்த அமைநிலையிலும்
*வெற்றிட மின்னணுகள் இறைப்பி (vac-ion pump) இணைப்பு: UG931/U(MHV)உடன் இனச்சேரும்
*ஆயுள்: 2000 மணிநேரம் குறைந்தபடி; ஆயுள் முடிவு வரையறை: உச்ச மின்திறன் 40KWக்குள் சரிவு
*ஊடுக்கதிர்வீச்சு: 0.7mR/மணிநேரம்