யூனிட்ரோட் ஒருங்கிணைச்சுற்றுகள் (Unitrode Integrated Circuit)

UC1834/UC2834/UC3834 உயர் செயற்திறன் நேரியல் சீர்ப்பிகள்

அம்சங்கள்
*சிறும உள்ளீடு-வெளியீடு 0.5Vஐ விட குறைவு 5A சுமை மின்னோட்டத்தில், வெளியக விடுப்புச் சாதனத்துடன்
*நேர்ம அல்லது எதிர்ம சீர்ப்பிகளுக்கு சமமாகப் பயன்படுத்தக்கூடியது
*மாற்றியமைக்கத்தகு தாழ் கருவுணர் மின்னோட்ட உணர் மிகைப்பி (low current sense amplifier)
*குறை மற்று மிகு மின்னழுத்த வழு விழிப்பு (overvoltage fault alert), நிரல்படு சுணக்கத்துடன்(programmable delay)
*மிகுமின்னோட்ட வழு தாழ் (Overvoltage Fault Latch) 100mA கடப்பாரை ஓட்டு (crowbar drive) வெளியீடுடன்

விவரம்
UC1834 என்பது குறைந்த உள்ளீடு-வெளியீடு வேறுபாட்டிற்கு உகப்புப்படுத்தப்பட்ட வேறுபாடு நேரியல் சீர்ப்பி குடும்பமாகும். ஒரு உயர் மிகைப்பு மிகைப்பு (high gain amplifier) மற்றும் 200mA மடு அல்லது மூல ஓட்டு வெளியீடுகள் வெளியக விடுப்பு சாதனத்தை பயன்படுத்தும் உயர் வெளியீடு மின்னோட்ட வடிவமைப்புகளில் வசதியாகின்றன. நேர்ம மற்றும் எதிர்ம மேற்கோள்கள் உள்ளதால், இரண்டு கதிர்வுகளிலும் சீர்ப்பிகளை செயல்முறைப்படுத்த இயல்கின்றது. குறைந்த மதிப்புள்ள மாற்றியமைக்கத்தகு கருவுணர் கொண்டுள்ள ஒரு மின்னோட்ட உணர்மிகைப்பி நேர்ம மற்றும் எதிர்ம வழங்கல் மின்தொடர்களில் (supply line) மின்னோட்டத்தை உணர்ந்து வரம்புப்படுத்த உதவுகிறது.
மேலும், இவ்வரிசை பாகங்கள் குறை மின்னழுத்த (under-voltage) மற்று மிகு மின்னழுத்த வழு நிலைகளை (over-voltage fault conditions) உணரும் வழு கண்காணிப்பு மின்சுற்றுகள் கொண்டுள்ளன. திரிநிலை மறுத்தொழிப்பு பயனர் வரையறு சுணக்கத்துடன், இச்சாதங்களின் சுற்றமைப்பு ஏதேனும் வழு நிலைக்கு வழு விழிப்பு வெளியீட்டைத் தருகின்றது. மிகு மின்னழுத்த நிகழ்ச்சியில் ஒரு 100mA கடப்பாரை வெளியீடு செயல்படுத்தப்படுகிறது. மிகுமின்னழுத்தத் தாழ் (over-voltage latch) இக்கடப்பாரை வெளியீட்டை பராமரித்து வெளியீடு ஓட்டிகளை (output drivers) அணையலிட பயனாகிகிறது. ஒரு தனிப்பட்ட உள்ளீடு மூலம் முறைமைக் கட்டுப்பாடு சாத்தியமாகிறது; இவ்வுள்ளீடு மீளமைவு (reset) அல்லது அணையல் (shutdown) முனையமாக செயல்படுகிறது. இவ்வகுமங்கள் வெம்மை அணையல் செயற்கூறு மூலம் மிகுந்த மின்திறன் விரயத்திலிருந்து காக்கப்படுகிறது.

அறுதிப் பெரும செயல்வரம்புகள் (குறிப்பு 1)
வழங்கல் மின்னழுத்தம், VIN+ : 40V
ஓட்டி மின்னோட்டம் : 40mA
ஓட்டி மூலம்லிருந்து மடு மின்னழுத்தம் : 40V
கடப்பாரை மின்னோட்டம் : -200mA
+1.5V மேற்கோள் வெளியீடு மின்னோட்டம் : -10mA
வழு விழிப்பு மின்னழுத்தம் : 40V
வழு விழிப்பு மின்னோட்டம் : 15mA
பிழை மிகைப்பி உள்ளீடு : -0.5V - 35V
மின்னோட்ட உணர் உள்ளீடுகள் : -0.5V - 40V
மிகுமின்னழுத்தத் தாழ் வெளியீடு மின்னழுத்தம் : -0.5V - 40V
மிகுமின்னழுத்தத் தாழ் வெளியீடு மின்னோட்டம் : 15mA
மின்திறன் விரயம் TA = 25°Cஇல் : 1000mW
மின்திறன் விரயம் TC = 25°Cஇல் : 2000mW
இயக்கச் சந்தி வெப்பம் : -55°C - +150°C
வைப்பு வெப்பம் : -65°C - +150°C
இழுது வெப்பம் (சூட்டிணைப்பு, 10 நொடி): +300°C
குறிப்பு 1: மின்னழுத்தங்கள் முள் ௫ற்கு மேற்கொளிடப்பட்டுள்ளன குறிப்பிடப்பட்டுள்ள முனையங்களில் உட்புகு மின்னோட்டங்கள் நேர்மம், வெளியேறு மின்னோட்டங்கள் எதிர்மம் ஆகும் வெம்மைக் குறைபாடுகளுக்கும் பொதியப் பரிசீலனைகளுக்கும் தரவுத்தாளின் பொதியப் பிரிவை நாடவும்

முள்ளிணைப்புப் படங்கள்



முள்ளிணைப்பு:
பொதியம் முள் செயற்கூறு
செயற்கூறு முள்
N/C 1
VIN+ 2
-2.0V REF 3
+1.5V REF 4
Threshold Adjust (கருவுணர் மாற்றியமை)IN+ 5
N/C (இணைப்பில்லை) 6
VIN+ 7
Sense- (உணர்) 8
Sense+ (உணர்) 9
N. Inv. Input (புரட்டா உள்ளீடு) 10
N/C (இணைப்பில்லை) 11
Inv. Input (புரட்டும் உள்ளீடு) 12
Fault Alert (வழு விழிப்பு) 13
Fault Delay (வழு சுணக்கம்) 14
Driver Sink (ஓட்டி மடு) 15
N/C (இணைப்பில்லை) 16
Driver Source (ஓட்டி மூலம்) 17
Compensation/Shutdown (இழப்பீடு/அணையல்) 18
OV Output Latch/Reset (மிகுமின்னழுத்தத் தாழ்/மீளமை) 19
Crowbar Gate (கடப்பாரை வாயில்) 19


மின்னியல் சிறப்பியல்புகள்:
UC1834க்கு TA = -55°C - +125°C நெடுக்கம், UC2834க்கு TA = -40°C - +85°C நெடுக்கம், UC3834க்கு TA = 0°C - +70°C நெடுக்கம்; VIN+ = 15V, VIN- = 0V, TA = TJ, மாறாக குறிப்பிடவில்லையெனில் பொறுந்தும்
பண்பளவு சோதனை சூழல் UC134, UC2834 UC3834 அலகு
சிறுமம் வழக்கம் பெருமம் சிறுமம் வழக்கம் பெருமம்
நிகழாக்கல் சிறப்பியல்புகள்
துணை நிலை     5.5 7   5.5 10 mA
+1.5V மேற்கோள்
வெளியீடு மின்னழுத்தம் TJ = 25°C 1.485 1.5 1.515 1.47 1.5 1.53 V
TJ(MIN) ≤ TJ(MAX) 1.47   1.53 1.455   1.545
மின்தொடர் சீர்ப்பாடு VIN+ = 5 - 35V   1 10   1 15 mV
சுமை சீர்ப்பாடு IOUT = 0 - 2mA   1 10   1 15 mV
-2.0V மேற்கோள்
வெளியீடு மின்னழுத்தம் TJ = 25°C -2.04 -2 -1.96 -2.06 -2 -1.94 V
TJ(MIN) ≤ TJ(MAX) -2.06   -1.94 -2.08   -1.92
மின்தொடர் சீர்ப்பாடு VIN+ = 5 - 35V   1.5 15   1.5 20 mV
வெளியீடு மின்மறுப்பு IOUT = 0 - 2mA   2.3     2.3   kΩ
பிழை மிகைப்பி பிரிவு
உள்ளீடு பெயர்ச்சி மின்னழுத்தம் VCM = 1.5V   1 6   1 10 mV
உள்ளீடு சாருகை மின்னழுத்தம் VCM = 1.5V   -1 -4   -1 -8 µA
உள்ளீடு பெயர்ச்சி மின்னோட்டம் VIN+ = 5 - 35V   0.1 1   0.1 2 µA
குறுங்குறிகை திறந்த வளைய மிகைப்பு வெளியீடு முள் 14இல்; முள் 12=VIN+; முள் 13, 20 வழியாக VIN+க்கு 50 65   50 65   dB
பொதுப்பாங்கு மறுத்தொழிப்பு விகிதம் (CMRR) VCM =0.5 - 33V, VIN+ = 35V 60 80   60 80   dB
மின்வழங்கல் மறுத்தொழிப்பு விகிதம் (PSRR) VIN+ = 5 - 35V, VCM = 1.5V 70 100   70 100   dB
ஓட்டி பிரிவு
பெரும வெளியீடு மின்னோட்டம்   200 350   200 350   mA
தெவிட்டல் மின்னழுத்தம் IOUT = 100mA   0.5 1.2   0.5 1.5 V
வெளியீடு கசிவு மின்னோட்டம் முள் 12 = 12V; முள் 13 = VIN-, முள் 14 = VIN-   0.1 50   0.1 50 µA
அணையல் உள்ளீடு மின்னழுத்தம் முள் 14இல் IOUT ≤ 100µA; முள் 13 = VIN-; முள் 12 = VIN+ 0.4 1   0.4 1   V
அணையல் உள்ளீடு மின்னோட்டம் முள் 14இல் முள் 14 = VIN-; முள் 12 = VIN+; IOUT ≤ 100µA; முள் 13 = VIN-   -100 -150   -150 -150 µA
வெம்மை அணையல் (குறிப்பு 3)   165       165   °C
வழு மிகைப்பி பிரிவு
குறை மற்றும் மிகு மின்னழுத்த வழு கருவுணர் VCM = 1.5V, E/A உள்ளீடுகளில் 120 150 180 110 150 190 mV
பொதுப்பாங்கு உணர்மை VIN+ = 35V, VCM = 1.5 - 33V   -0.4 -0.8   -0.4 -1.0 %/V
மின்வழங்கல் உணர்மை VCM = 1.5V; VIN+ = 5 - 35V   -0.5 -1.0   -0.5 -1.2 %/V
வழு சுணக்கம்   30 45 60 30 45 60 ms/µF
வழு விழிப்பு வெளியீடு மின்னோட்டம்   2 5   2 5   mA
வழு விழிப்பு தெவிட்டல் மின்னழுத்தம் IOUT = 1mA   0.2 0.5   0.2 0.5 V
மிகுமின்னழுத்தத் தாழ் வெளியீடு மின்னோட்டம்   2 4   2 4   mA
மிகுமின்னழுத்தத் தாழ் தெவிட்டல் மின்னழுத்தம் IOUT = 1mA   1.0 1.3   1.0 1.3 V
மிகுமின்னழுத்தத் தாழ் வெளியீடு மீளமை மின்னழுத்தம்   0.3 0.4 0.6 0.3 0.4 0.6 V
கடப்பாரை வாயில் மின்னோட்டம்   -100 -175   -100 -175   mA
கடப்பாரை வாயில் கசிவு மின்னோட்டம் VIN+ = 35V; முள் 16 = VIN-   -0.5 -50   -0.5 -50 µA
மின்னோட்ட உணர் மிகைப்பி பிரிவு
கருவுணர் மின்னழுத்தம் முள் 4 திறந்த நிலை; VCM = VIN- அல்லது VIN+ 130 150 170 120 150 180 mV
முள் 4 = 0.5V; VCM = VIN- அல்லது VIN+ 40 50 60 30 50 70
கருவுணர் மின்வழன்கல் உணர்மை முள் 4 திறந்த நிலை; VCM = VIN-; VIN+ = 5 - 35V   -0.1 -0.3   -0.1 -0.5 %/V
மாற்றியமைக்கத்தகு உள்ளீடு மின்னோட்டம் முள் 4 = 0.5V   -2 -10   -2 -10 µA
உணர் உள்ளீடு சாருகை மின்னழுத்தம் VCM = VIN+   100 200   100 200 µA
VCM = VIN-   -100 -200   -100 -200

குறிப்புகள்:
குறிப்பு 2: 1.5V, -2.0V மேற்கோள்கள் இரண்டையும் பயன்படுத்தும் போதும், முள் 3இல் வெளிப்பாயும் மின்னோட்டத்தை முள் 2இல் உட்பாயும் சமவலு மின்னோட்டத்தால் சமப்படுத்த வேண்டும்; -2.0 வெளியீடு -2.3mA தலா µA சமமின்மை வீதத்தில் மாறும்.
குறிப்பு 3: வெம்மை அணையல் ஓட்டியை அனையல்ப்படுத்துகிறது; முள் 15 (மிகுமின்னழுத்தத் தாழ் வெளியீடு-OV Latch Output) முள் 14 (இழப்பீடு/அணையல்-Compensation/Shutdown) உடன் கட்டப்பட்டால், மிகுமின்னழுத்தத் தாழ் (OV Latch) மீளமைக்கப்படும்.
மின்னியல் சிறப்பியல்புகள்:
பயனகத் தகவல்:
UC1834இல் உள்ள மின்னோட்ட உணர் மற்றும் பிழை மிகைப்பிகள் இரண்டுமே குறுக்குக்கடத்த வகை மிகைப்பிகள். எனவே, இவைகளின் மின்னழுத்த மிகைப்பு இவைகளின் பகிர்வு வெளியீடு முள் 14ன் சுமை மின்மறுப்பின் நேரடி சார்பாகும். இவைகளின் குறுங்குறிகை மின்னழுத்த மிகைப்பு கீழ்வருமாறு பெயரளவாகத் தரப்படுகிறது:

AV E/A = ZL(f)/700Ω மற்றும் AV C.S./A = ZL(f)/70Ω; f ≤ 500kHz மற்றும் |ZL(f)| ≤ 1 MΩ நிலைகளில்

இங்கு AV என்பது முள் 14 சார்பான குறுங்குறிகை மின்னழுத்த மிகைப்பு; ZL என்பது முள் 14இல் உள்ள சுமை மின்மறுப்பு

UC1834 வழுச் சுணக்கச் சுற்ற்மைப்பு (fault delay circuitry) திரிநிலை வழு நிலைகளுக்கு மறுமொழியிடுவதைத் தவிர்க்கிறது. சுணக்க மீளமைத் தாழ் (delay reset latch) மிகுமின்னழுத்த வழு மறுமொழி (over-voltage fault response) ஏற்படுவதற்கு முன்பு பயனர் வரையறுத்த முழு சுணக்கம் கடந்து செல்வதை உறுதிப்படுத்துகிறது. இது கூர்ந்த குறை அல்லது மிகு மின்னழுத்தத் திரிவுகளுக்கு மறுமொழியாக தேவையற்றக் கடப்பாரை அல்லது தாழிடல் நிலைகளைத் தவிர்கிறது.

UC1834யின் கடப்பாரை வெளியீடு நீடித்த மிகுமின்னழுத்த நிலைக்கு மறுமொழியாக செயல்படுத்தப்படுகிறது. கடப்பாரை வெளியீடு, மிகுமின்னழுத்தத் தாழ் (over-voltage latch) நிறுவமைக்கப்படும் நிலையில், வழு நிலை உள்ள வரை நீடிக்கும். இத்தாழ், முள் 15 தாழ் மீளமைக் கருவுணர்க்கு (latch reset threshold), வழக்கமாக 0.4Vக்கு மேல் இருந்தால், மிகுமின்னழுத்த வழுவால் நிறுவமைக்கப்படும். இத்தாழ் நிறுவமைக்கப்படும்போது, Q- வெளியீடு மூள் 15ஐ தொடரிணைந்த இருமுனையம் வழியாக கீழிழுக்கும். ஒரு பெயரளவான மேலிழுப்புச் சுமை உள்ள வரை, தொடரிணைந்த இருமுனையம் Q- வெளியீட்டை முள் 15ஐ மீளமைக் கருவுணரைவிட கீழே இழுக்காமல் தடுக்கும். எனினும், முள் 15 மற்றும் முள் 14 கட்டப்பட்டிருந்தால், முள் 15 ஓட்டிகளை செயலிழக்கச் செய்யும் வகையில் கீழிழுக்கப்படும். முள் 15 மற்றும் முள் 14 பொதுவாக இருப்பதால், மிகுமின்னழுத்த வழுவின் மறுமொழியாக சீர்ப்பி தாழிடும். வழு நிலை அகற்றப்பட்டு, முள் 14உம் 15உம் கணநேரமாக மீளமைக் கருவுணர்க்குக் கீழிழுக்கப்பட்டால், ஓட்டி வெளியீடுகள் மறுசெயலாக்கப்படுகின்றன.

வழக்கமானப் பயனகம்:

பொதியத் தகவல்
உத்தரவிடத்தகுச் சாதனம் நிலைமை பொதிய வகை பொதிய வரையல் முள்கள் பொதிய எண்ணிக்கை சுற்றுச்சூழல் திட்டம் (2) இழுது/பந்துச் சீர்மை (2) ஈரவுணர்மை உச்ச வெப்பம் (3)
5962-87742012A செயல்பாட்டில் LCCC FK 20 1 தீர்மானிக்கப்படவுள்ளது பின்முலாம் பொதியத்திற்குப் பொறுந்தாது
5962-8774201EA செயல்பாட்டில் CDIP J 16 1 தீர்மானிக்கப்படவுள்ளது வெள்ளீயம்-ஈயம் கலப்புமாழை-42 (A42 SNPB) பொதியத்திற்குப் பொறுந்தாது
UC1834J செயல்பாட்டில் CDIP J 16 1 தீர்மானிக்கப்படவுள்ளது வெள்ளீயம்-ஈயம் கலப்புமாழை-42 (A42 SNPB) பொதியத்திற்குப் பொறுந்தாது
UC1834J/81025 வழக்கொழியுற்று CDIP J 16 1   TIஐ அழைக்கவும் TIஐ அழைக்கவும்
UC1834J883B செயல்பாட்டில் CDIP J 16 1 தீர்மானிக்கப்படவுள்ளது வெள்ளீயம்-ஈயம் கலப்புமாழை-42 (A42 SNPB) பொதியத்திற்குப் பொறுந்தாது
UC1834L செயல்பாட்டில் LCCC FK 20 1 தீர்மானிக்கப்படவுள்ளது பின்முலாம் பொதியத்திற்குப் பொறுந்தாது
UC1834L883B செயல்பாட்டில் LCCC FK 20 1 தீர்மானிக்கப்படவுள்ளது பின்முலாம் பொதியத்திற்குப் பொறுந்தாது
UC2834DW செயல்பாட்டில் SOIC DW 16 40 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
UC2834DWG4 செயல்பாட்டில் SOIC DW 16 40 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
UC2834DWTR செயல்பாட்டில் SOIC DW 16 2000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
UC2834DWTRG4 செயல்பாட்டில் SOIC DW 16 2000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
UC2834J செயல்பாட்டில் CDIP J 16 1 தீர்மானிக்கப்படவுள்ளது வெள்ளீயம்-ஈயம் கலப்புமாழை-42 (A42 SNPB) பொதியத்திற்குப் பொறுந்தாது
UC2834N செயல்பாட்டில் PDIP N 16 25 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) பொதியத்திற்குப் பொறுந்தாது
UC2834NG4 செயல்பாட்டில் PDIP N 16 25 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) பொதியத்திற்குப் பொறுந்தாது
UC2834Q செயல்பாட்டில் PLCC FN 20 46 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு-வெள்ளீயம் (Cu-Sn) மட்டம்-2-260C-1 ஆண்டு
UC2834QG3 செயல்பாட்டில் PLCC FN 20 46 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு-வெள்ளீயம் (Cu-Sn) மட்டம்-2-260C-1 ஆண்டு
UC2834QTR செயல்பாட்டில் PLCC FN 20 1000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு-வெள்ளீயம் (Cu-Sn) மட்டம்-2-260C-1 ஆண்டு
UC2834QTRG3 செயல்பாட்டில் PLCC FN 20 1000 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு-வெள்ளீயம் (Cu-Sn) மட்டம்-2-260C-1 ஆண்டு
UC3834DW செயல்பாட்டில் SOIC DW 16 40 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
UC3834DWG4 செயல்பாட்டில் SOIC DW 16 40 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) மட்டம்-2-260C-1 ஆண்டு
UC3834N செயல்பாட்டில் PDIP DW 16 25 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) பொதியத்திற்குப் பொறுந்தாது
UC3834NG4 செயல்பாட்டில் PDIP DW 16 25 பசுமை/இடர்ப்பொருட்குறைப்பு/கருநிமிளை, நெடியம் இல்லை (Green/ROHS/no Sb, Br) செப்பு வன்வெள்ளி-வெண்ணிரும்பு-தங்கம் (Cu NiPdAu) பொதியத்திற்குப் பொறுந்தாது
(1)வர்த்தக நிலைமை மதிப்புகள் கீழ்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன.
செயல்பாட்டில்/ACTIVE: தயாரிப்புச் சாதனம் புதிய வடிவமைப்புகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஆயுள்வாங்கல்: இத்தயாரிப்பு நிறுத்தப்படும் என TI அறிவித்துள்ளது; ஆயுட்கால வாங்கல் காலம் அமலில் உள்ளது.
புதிய வடிவமைப்பிற்குப் பரிந்துரையல்ல/NRND: "Not Recommended For New Designs"; ஏற்கனவே உள்ள வாடிக்கையாள்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது; ஆனால் TI இப்பாகத்தை புதிய வடிவமைப்புகளுக்கு பரிந்துரைப்பதில்லை.
முன்பார்வை/PREVIEW: இச்சாதனம் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் உற்பத்தியில் இல்லை.
வழக்கொழியுற்று/OBSOLETE: TI இச்சாதனத்தின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது
தீர்மானிக்கப்படவுள்ளது/TBD: ஈயமற்ற
(2)சுற்றுச்சூழல் திட்டம்/ECO PLAN: திட்டமிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் வகைப்பாடு கீழ்வருமாறு: ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பு)/Pb-Free(RoHS); ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பு விதிவிலக்கு)/Pb-free (RoHS Excempt) அல்லது பசுமை (இடப்பொருட்குறைப்பு மற்றும் கருநிமிளை, நெடியம் இல்லை)/Green (no Sb, Br).
ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பு)-Pb Free (RoHS): TIயின் கலைச்சொற்கள் ஈயமற்றது (Lead-Free அல்லது Pb-Free) அல்லது பசுமை (இடர்ப்பொருட்குறைப்பு மற்றும் கருநிமிளை, நெடியம் இல்லை)-Green (RoHS & No Sb, Br) என்பவை குறைக்கடத்திப் பொருட்கள் அனைத்து ஆறு மூலதனப்பொருட்களுக்கான இடர்ப்பொருட்குறைப்பு வேட்புகளுக்கு (RoHS Requirements) இணங்கும். இது ஈயம், ஓரின மூலதங்களின் எடையின் 0.1%ஐ மீறக்கூடாது ஆகிய வேட்பையும் உட்சேர்க்கும். கூடுதலான தயாரிப்பு இலக்கணங்கத் தகவல்களுக்கு http://www.ti.com/productcontent-ஐ நாடவும். உயர் சூட்டிணைப்பில் வடிவமைக்கப்படும் இடங்களில், TI இயமற்றத் தயாரிப்புகள் குறிப்பிட்டுள்ள ஈயமற்றச் செய்கைகளுக்கு (Pb-free processes) உகுந்ததாகும்.
ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பு விதிவிலக்கு)-Pb Free (RoHS Excempt): இவ்வுறுப்பு கீழ்வருமாறு ஏதேனும் விதிவிலக்குகள் கொண்டுள்ளது: 1)ஈயம் சார்ந்த கவிழ்சில்லு சூட்டிணைப் புடைப்புகள் வகுமத்திற்கும் பொதியத்திற்கும் இடையே பயனாகுதல்; 2)ஈயம் சார்ந்த ஒட்டுப்பொருள் வகுமத்திற்கு இழுதுச்சட்டத்திற்கும் இடையே பயனாகுதல். மற்றப்படி உறுப்பு மேல் வரையறுத்துள்ளப்படி ஈயமற்றது (இடர்ப்பொருட்குறைப்பிற்கு இணைவொத்தமானது) என கருதலாம்.
பசுமை (இடர்ப்பொருட்குறைப்பு மற்றும் கருநிமிளை, நெடியம் இல்லை)/Green (RoHS & no Sb, Br): TI பசுமை (Green) என்பதை நெடியம் (Bromine) மற்றும் கருநிமிளை (Antimony) சார்ந்த தீத்தடுப்பிகள் (flame retardants) அற்றது (நெடியம் மற்றும் கருநிமிளை ஓரின மூலதங்களின் எடையின் 0.1% சதவிகிதத்தை மீறுவதில்லை) என்பதாக வரையறுக்கிறது.
(3)ஈரவுணர்மை மட்டம், உச்ச வெப்பம் - JEDEC தொழிலக நெறி வகைப்பாடுகளின் படியான ஈரவுணர்மை மட்ட செயல்வரம்பு (MSL rating); உச்ச சூட்டிணைப்பு வெப்பம்
முக்கியத் தகவல் மற்றும் உரிமைத்துரப்பு: இத்தகவல் TIயின் அறிதல் மற்றும் நம்புகையின் பெயரில் தரப்படுகிறது. இத்தகவல் படர்க்கையினர் மூலம் தயார் செயப்பட்டது. ஆகவே, துல்லியத்தின் உத்தரவாதம் அளிக்கப்படுவதில்லை. படர்க்கையினர் வழங்கும் தகவல்களை மேம்பட ஒன்றிணைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. TI துல்லியம் மற்றும் வகைக்குறிப்பு ஆகியவற்றில் முயற்சிகள் செலுத்தி வந்தும், உள்வரும் மூலதங்கள் மற்றும் வேதியங்கள் மீது அழிவுறு சோதனைகள் நடத்துவதும் வேதிப் பகுப்பாய்வு நடத்துவதும் செய்வதில்லை. TI மற்றும் TI வழங்காளர்கள் சில தகவல்களை தனியுரிமத்திற்குரியது என கருதுகின்றனர். ஆகவே CAS எண்கள் மற்றும் மற்ற வரம்புறு தகவல்கள் வெளியிடப்படாமல் இருக்கும்.
TIயின் பொறுப்பேற்றம் TI பாகங்களின் வாங்கல் விலையை ஒருபோதும் மீறாது.

நாடாச்சுருள் அடைப்பக் காற்பகுதி தகவல்
A0 உறுப்பு அகலத்தை அடங்கும் அளவை
B0 உறுப்பு நீளத்தை அடங்கும் அளவை
K0 உறுப்பு தடிப்பை அடங்கும் அளவை
W ஊர்தி நாடாவின் ஒட்டுமொத்த அகலம்
P1 புழை மையங்களிடையானப் புரி
அனைத்து அளவைகளும் பெயரளவு.
சாதனம் பொதிய வகை பொதிய வரையல் முள்கள் வழங்கெண்ணிக்கை(SPQ) சுருள் விட்டம் (mm) சுருள் அகலம் W1 (mm) A0 (mm) B0 (mm) K0 (mm) P1 (mm) W (mm) முள்-1 காற்பகுதி
UC2834DWTR SOIC DW 16 2000 330.0 16.4 10.85 10.8 2.7 12.0 16.0 Q1
UC2834QTR PLCC FN 20 1000 330.0 16.4 10.3 10.3 4.9 12.0 16.0 Q1

நாடாச்சுருள் பேழை அளவைகள்

சாதனம் பொதிய வகை பொதிய வரையல் முள்கள் வழங்கெண்ணிக்கை(SPQ) நீளம் (mm) அகலம் (mm) உயரம் (mm)
UC2834DWTR SOIC DW 16 2000 346.0 346.0 33.0
UC2834QTR PLCC FN 20 1000 346.0 346.0 33.0