ஃபேர்ச்சைள்ட் குறைக்கடத்தி (Fairchild Semiconductor)

FAN1117A 1A மாற்றியமைக்கத்தகு தாழ்வீழ்ச்சி நேரியல் சீர்ப்பி (Low Drop-out Linear Regulator)

அம்சங்கள்
*தாழ்வீழ்ச்சி மின்னழுத்தம்
*சுமைச் சீர்ப்பாடு: 0.05% வழக்கம்
*கட்டுத்திருத்தப்படு மின்னோட்ட வரம்பு(trimmed current limit)
*சில்லடை மின்னோட்ட வரம்பிடல்
*செந்தரமான SOT-223, TO-220 மற்றும் TO-252 பொதியங்களில்
*மும்முள் மாற்றியமைக்கத்தகு அல்லது நிலையான 1.8V, 2.5V, 2.85V, 3.3V, 5V மின்னழுத்தங்களில்

பயனகங்கள்:
*செயல்படு SCSI முடிப்புகள்
*உயர் செயற்திறன் நேரியல் சீர்ப்பிகள்
*நிலைமாறு சீர்ப்பிகளுக்கு பின்கூற்றுச் சீர்ப்பிகள்
*மின்கல மின்னூட்டிகள்
*12 - 5V நேரியல் சீர்ப்பிகள்
*தாய்ப்பலகைகளுக்கு கடிகை மின்வழங்கிகள்

விவரம்
FAN1117A, FAN1117A-1.8, -2.5, 2.85, 3.3 மற்றும் -5 அனைத்தும் தாழ்வீழ்ச்சி மும்முள் 1A வெளியீடு மின்னோட்டம் கொள்ளளவு கொண்டுள்ள சீர்ப்பிகள் ஆகும். இச்சாதனங்கள் திரிநிலை மறுமொழி மற்றும் குறைந்த உள்ளீடு மின்னழுத்தம் தலையாகக் கொண்டுள்ளத் தாழ்ந்த மின்னழுத்தங்களுக்கு உகப்புப்படுத்தப்பட்டுள்ளன. 2.85V வடிவம் கொண்டுள்ளச் சீர்ப்பி SCSI பாட்டையில் செயல்படு முடிப்பாக (active terminator) பயன்பட வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின்னோட்ட வரம்பு குறித்த வெளியீடு மின்னோட்டம் மற்றும் கட்டுப்படு குறுக்கு மின்னோட்டம் ஆகியவற்றை பராமரிக்கும் வகையில் கட்டுத்திருத்தப்படுகிறது (trimmed). சில்லடை வெப்பமுணர்வு (thermal sensing) அதிக சந்தி வெப்பங்களை உண்டாக்கும் மிகுச்சுமை அல்லது சூழல் வெப்பங்கள் ஆகியவற்றின் எந்த வகையான சேர்ப்பாடுகளிருந்தும் காக்கிறது.
நேரெதிர்நேர் திரிதடையங்கள் (NPN transistors) போல் 10% வெளியீடு மின்னோட்டம் அமைதிய மின்னோட்டத்தில் வீணாகுதல் இல்லாமல், FAN1117A தொடர் சீர்ப்பிகளில் அமைதிய மின்னோட்டம் சுமைக்குள் பாய்ந்து செயற்திறன் மேம்படுத்துகிறது.
FAN1117A SOT-223, TO-220, TP-252 (DPAK) ஆகியப் பொதியங்களில் கிடைக்கின்றன.

வழக்கமானப் பயனகம்


அறுதிப் பெரும செயல்வரம்புகள்
பண்பளவு சிறுமம் பெருமம் அலகு
VIN   18 V
VIN - VOUT   வரைவைப் பார்க்கவும்  
இயக்கச் சந்தி வெப்ப நெடுக்கம் 0 125 °C
வைப்புச் சந்தி வெப்ப நெடுக்கம் -65 150 °C
இழுது வெப்பம் (சூட்டிணைப்பு, 10 நொடி)   300 °C

மின்னியல் சிறப்பியல்புகள்:
# குறிப்பிடப்பட்ட விவரக்கூற்றுகள் முழு வெம்மை வரம்பில் பொறுந்தும், மற்றவை TA=25C, VIN ≤ 7V, TJ=25°C சூழலில், மாறாக குறிப்பிடவில்லையெனில் பொறுந்தும்
பண்பளவு சூழல் சிறுமம் வழக்கம் பெருமம் அலகு
மேற்கோள் மின்னழுத்தம் (குறிப்பு 3) 1.5V≤(VIN - VOUT)≤ 7V
10mA≤IOUT ≤ 1A
# 1.225 (-2%) 1.250 1.275 (+2%) V
வெளியீடு மின்னழுத்தம் (குறிப்பு 4) 10mA≤IOUT ≤ 1A          
FAN1117A-1.8, 3.3V ≤ VIN ≤ 8.8V # 1.764 (-2%) 1.8 1.836 (+2%) V
FAN1117A-2.5, 4V ≤ VIN ≤ 9.5V # 2.450 (-2%) 2.5 2.550 (+2%) V
FAN1117A-2.85, 4.35V ≤ VIN ≤ 9.85V # 2.793 (-2%) 2.85 2.907 (+2%) V
FAN1117A-3.3, 4.8V ≤ VIN ≤ 10.3V # 3.234 (-2%) 3.3 3.366 (+2%) V
FAN1117A-5, 6.5V ≤ VIN ≤ 12V # 4.900 (-2%) 5.0 5.100 (+2%) V
மின்தொடர் சீர்ப்பாடு (குறிப்பு 1, 2) VOUT + 5)≤VIN≤ 12V
IOUT = 10mA
#   0.005 0.2 %
சுமைச் சீர்ப்பாடு (குறிப்பு 1, 2) VIN - VOUT = 2V)
10mA≤IOUT≤1A
#   0.05 0.5 %
வீழ்ச்சி மின்னழுத்தம் ∆VREF= 1%)
IOUT=1A
#   1.1 1.2 V
மின்னோட்ட வரம்பு VIN - VOUT=2V # 1.1 1.5   A
சரிக்கட்டல் முள் (adjust pin) மின்னோட்டம் (குறிப்பு 3)   #   35 120 µA
சரிக்கட்டல் முள் (adjust pin) மின்னோட்ட மாற்றம் (குறிப்பு 3, 4) 1.5V≤(VIN - VOUT)≤ 7V
10mA≤IOUT ≤ 1A
#   0.2 5 µA
சிறும சுமை மின்னோட்டம் 1.5V≤(VIN - VOUT)≤ 15V # 10     mA
அமைதிய மின்னோட்டம் VIN = VOUT)+1.25V #   4 13 mA
குறுவலைவு மறுத்தொழிப்பு f = 120Hz, COUT22µF இஞ்சாயம்/Tantallum
(VIN - VOUT)=3V, IOUT=3A
    60 72 dB
வெம்மைச் சீர்ப்பாடு TA = 125°C, 1000 மணிநேரம்     0.004 0.02 %/W
வெம்மை நிலைப்பு       0.03 1 %
சராசரி இருபடி மூல (RMS) வெளியீடு இரைச்சல் (VOUTஇன் சதவீதத்தில்) TA = 125°C, 10Hz≤f≤10KHz     0.003   %
வெம்மைத் தடுப்பு, சந்தி-சிமிழ் θJC SOT-223     15   °C/W
TO-252, TO-220     3   °C/W
வெம்மை அணையல் சந்தி வெப்பம்     155   °C
வெம்மை அணையல் தயக்கம்       10   °C

குறிப்புகள்:
(1)வெம்மை விளைவுளில் வெம்மைச் சீர்ப்பாடு விவரக்கூற்றுகளைக் காணவும்; மின்தொடர் மற்றும் சுமைச் சீர்ப்பாடுகள் நிலையான சந்தி வெப்பத்தில் குறைந்த பணிசுழற்சி துடிப்பு சோதனை (low duty cycle pulse testing) மூலம் அளக்கப்படுகின்றன
(2)மின்தொடர் மற்றும் சுமைச் சீர்ப்பாடுகள் பெரும மின்திறன் விரயமான (max. power dissipation) 18W வரை உத்தரவாதமிடப்படுகிறது. மின் திறன் விரயம் உள்ளீடு/வெளியீடு மின்னழுத்த வேறுபாடு மற்றும் வெளியீடு மின்னோட்டம் ஆகியவற்றால் உறுதிப்படுத்தப்படுகின்றன; உத்தரவாத பெரும வெளியீடு மின்திறன் (guaranteed max output power) முழு உள்ளீடு/வெளியீடு மின்னழுத்த நெடுக்கத்தில் கிடைக்கப்பெறாமல் அமையலாம்
(3)FAN1117Aஇல் மட்டும்
(4)வெளியீடு மின்னோட்டம் பெரும செயல்வரம்புகளைப் (max ratings) பூர்த்தி செய்ய வரம்பிடப்பட வேண்டும்

வழக்கமான செயல்வலிமை சிறப்பியல்புகள்:



பொறிமுறை அளவைகள்

4-முள் SOT-223
குறியீடு அங்குலம் mm குறிப்புகள்
சிறுமம் பெருமம் சிறுமம் பெருமம்
A - 0.071 - 1.80  
A1 - 1.81 - 4.80  
B 0.025 0.033 0.640 0.840  
c - 0.090 - 2.29  
D 0.248 0.264 6.30 6.71  
E 0.130 0.148 3.30 3.71  
e 0.115 0.124 2.95 3.15  
F 0.033 0.041 0.840 1.04  
H 0.264 0.287 6.71 7.29  
I 0.012 - 0.310 -  
J - 10° - 10°  
K 10° 16° 10° 16°  
L 0.0008 0.0040 0.0203 0.1018  
M 10° 16° 10° 16°  
N 0.010 0.014 0.250 0.360  


3-முள் TO-220
குறியீடு அங்குலம் mm குறிப்புகள்
சிறுமம் பெருமம் சிறுமம் பெருமம்
A 0.140 0.190 3.56 4.83  
b 0.015 0.040 038 1.02  
b1 0.045 0.070 1.14 1.78  
c1 0.014 0.022 0.36 0.56 ஈயப் பரப்புச் சீர்மைக்கும் (lead finish) பொறுந்தும்
øP 0.139 0.161 3.53 4.09  
D 0.560 0.650 14.22 16.51  
E 0.380 0.420 9.65 10.67  
e 0.090 0.110 2.29 2.79  
e1 0.190 0.210 4.83 5.33  
e3 0.045 - 1.14 1.04 -
F 0.020 0.055 1.14 1.04 -
H1 0.230 0.270 5.94 6.87  
J1 0.08 0.115 2.04 2.92  
L 0.500 0.580 12.70 14.73  
L1 0.250BSC 6.350BSC  
Q 0.100 0.135 2.54 3.43  
α  


3-முள் TO-252
  விழைவு AA விழைவு AB
L3 0.89 - 1.27 1.52 - 2.03
D 5.97 - 6.22 5.33 - 5.59
E1 4.32 சிறுமம் 3.81 சிறுமம்
E1 5.21 சிறுமம் 4.57 சிறுமம்


TO-252 குறிப்புகள்:
(A)அனைத்து அளவைகளும் mmஇல்
(B)இப்பொதியம் JEDEC TO-252, ISSUE C, VARIATION AA & AB, NOV 1999 என்பவற்றிற்கு இணங்கும்
(C)அளவையாக்கம் மற்றும் பொறுமை ASME Y14.5 1994 என்பவற்றைப் பின்பற்றும்
(D)வெப்பமடு (heat sink) உச்ச விளிம்பு முழுக்கலிடப்பட வேண்டும் (chamfered)

உத்தரவிடல் தகவல்
தயாரிப்பு எண் பொதியம்
FAN1117ADX TO-252 நாடாச்சுருள்
FAN1117ASX SOT-223 நாடாச்சுருள்
FAN1117AD18X TO-252 நாடாச்சுருள்
FAN1117AS18X SOT-223 நாடாச்சுருள்
FAN1117AD25X TO-252 நாடாச்சுருள்
FAN1117AS25X SOT-223 நாடாச்சுருள்
FAN1117AD285 TO-252
FAN1117AS285 SOT-223
FAN1117AD33X TO-252 நாடாச்சுருள்
FAN1117AS33X SOT-223 நாடாச்சுருள்
FAN1117AT TO-220
FAN1117AT18 TO-220
FAN1117AT25 TO-220
FAN1117AT33 TO-220
FAN1117AD5X TO-252 நாடாச்சுருள்
FAN1117AS5X SOT-223 நாடாச்சுருள்