NXP குறைக்கடத்தி (NXP Semiconductors) - www.nxp.com
74AUP1T58தாழ்த்திறன் உள்ளமைவு வாயில் மின்னழுத்த மட்டப் பெயர்ப்பியுடன்(Low-power configurable gate with voltage-level translator)

பொது விவரம்
74AHC1G02 தாழ்த்திறன், தாழ் மின்னழுத்த உள்ளமைவு ஏரண வாயில் செயற்கூற்றுகளை (low-power, low-voltage configurable logic gate functions) அளிக்கின்றது. வெளியீடு நிலையானது 3-துணுக்கு கொண்ட எட்டு வகுதிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. பயனர் உம்மை (AND) , அல்லது (OR) . இல்லும்மை (NAND) , இல்லல்லது (NOR) , விலக்கல்லது (XOR) , தலைகீழ் (inverter) மற்றும் இடையகம் (buffer) போன்றச் செயற்கூற்றுகளைத் தேர்வு செய்ய இயல்கிறது.

இச்சாதனம் 2.3Vஇலிருந்து 3.6V என்கிற முழு VCC நெடுக்கத்தில் மிகவும் குறைத நிலை மற்றும் இயங்கு மின்திறன் விரயத்தை அளிக்கிறது.

74AUP1T58 1.8V தாழ் மின்னழுத்த நிரப்பு மாழையுயிரகக் குறிகைகளை (low-voltage CMOS signals) ஏற்கும் உள்ளீடு நிலைமாறு மட்டங்கள் (input switching levels) கொண்டுள்ள ஏரண மட்டப் பெயர்ப்புப் பயனகங்களுக்காக (logic-level translation applications) வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அது 2.5Vஇலிருந்து 3.3V என்கிற நெடுக்கத்திலுள்ள ஒற்றை மின்வழங்கலில் இயங்குகிறது.

அகல மின்னழுத்தம் நெடுக்கம் மின்கல மின்னழுத்தம் 3.6Vஇலிருந்து 2.3Vக்குக் குறையும் போதும் இயல்பான இயக்கத்தை உறுதி செய்கிறது.

இச்சாதனம் அகல்நிலை மின்னோட்டத்தம் IOFFஐப் பயன்படுத்தும் பகுதி திறனகற்றப் பயனகங்களுக்கு (partial power-down applications) முழுமையாக செயல்வரம்புப் படுத்தப்பட்டுள்ளது. சாதனம் திறனகற்றத்தில் உள்ள போது, அகல்நிலை மின்னோட்டச் சுற்றமைப்பு (IOFF circuitry) சேதப்படுத்தும் பிற்பாய்வு மின்னோட்டத்தை பாயவிடாமல் தடுக்கிறது.

ஷ்மிட் குதிரை உள்ளீடுகள் முழு VCC நெடுக்கத்தில் மின்சுற்றை மெல்லிய உள்ளீடு எழு மற்றும் விழு நேரங்களுக்கு பொறுதுப்படுத்தச் செய்கிறது.


அம்சங்கள்
*அகல வழங்கல் மின்னழுத்த நெடுக்கம் - 2.3Vஇலிருந்து 3.6V
*உயர் இரைச்சல் எதிர்ப்பாற்றல்
*நிலைமின்னிறக்கக் காபந்து (ESD protection)
  *HBM JESD22-A114E: 2000 Vஐ மீறும்.
  *MM JESD22-A115-A: 200 Vஐ மீறும்.
  *CDM JESD22-C101C: 1000 Vஐ மீறும்.
*குறைந்த நிலை மின்திறன் விரயம்; வழங்கல் மின்னோட்டம் ICC = 1.5µA (பெருமம்); JESD 78 Class II முறைப்படி.
*உள்ளீடுகள் 3.6 V வரை ஏற்கின்றன.
*தாழிரைச்சல் மேற்பாய்வு மற்றும் கீழ்ப்பாய்வு < VCCயின் 10 %.
*அணைநிலைச் சுற்றமைப்பு (IOFF circuitry) திறனகற்றப் பாங்கு இயக்கத்தை (Power-down mode operation) அளிக்கிறது.
*பலவகை பொதிய விழைவுகள்
*-40 °Cஇலிருந்து +85°C மற்றும் -40 °Cஇலிருந்து +125°C நெடுக்கங்களில் செயல்வரம்பிடப்பட்டுள்ளது.

உத்தரவிடல் தகவல்
வகை எண் பொதியம்
வெப்ப நெடுக்கம் பெயர் விவரம் வடிவுரு
74AUP1T58GW -40 °C - +125 °C SC-88 நெகிழி பரப்பேற்றப் பொதியம்(plastic surface-mounted package); 6 இழுதுகள் SOT363
74AUP1T58GM -40 °C - +125 °C XSON6 நெகிழி கடும் தட்டை சிறு திட்டவரை பொதியம்(plastic extremely thin small outline package); இழுதற்றது; 6 முனையங்கள்; உடல் 1 x 1.45 x 0.5 mm SOT886
74AUP1T58GF -40 °C - +125 °C XSON6 நெகிழி கடும் தட்டை சிறு திட்டவரை பொதியம்(plastic extremely thin small outline package); இழுதற்றது; 6 முனையங்கள்; உடல் 1 x 1.45 x 0.5 mm SOT891

குறியிடல்
குறியிடல் குறியீடுகள்
வகை எண் குறியிடல்
74AUP1T58GW p8
74AUP1T58GM p8
74AUP1T58GF p8
74AHCT1G02GV C02

செயற்கூறு படம்

முள் தகவல்

முள் விவரம்
குறியீடு முள் விவரம்
B 1 தரவு உள்ளீடு
GND 3 நிலம்
A 2 தரவு உள்ளீடு
Y 4 தரவு வெளியீடு
VCC 5 மின்வழங்கல்
C 6 தரவு வெளியீடு

செயற்கூறு அட்டவணை
H = உயர் மின்னழுத்த மட்டம்; L = தாழ் மின்னழுத்த மட்டம்;
உள்ளீடுகள் வெளியீடு
A B C Y
L L L L
L L H H
L H L L
L H H H
H L L H
H L H H
H H L L
H H H L

ஏரண உள்ளமைவுகள் / செயற்கூறு தேர்வு அட்டவணை
ஏரண செயற்கூறு படம்
2-உள்ளீடு இல்லும்மை படம்-5
2-உள்ளீடு இல்லும்மை இரு உள்ளீடுகள் தலைகீழ்ப்புடன் படம்-8
2-உள்ளீடு உம்மை தலைகீழ்ப்பு உள்ளீடுடன் படங்கள்-6, 7
2-உள்ளீடு இல்லல்லது தலைகீழ்ப்பு உள்ளீடுடன் படங்கள்-6, 7
2-உள்ளீடு அல்லது படம்-8
2-உள்ளீடு அல்லது இரு உள்ளீடுகள் தலைகீழ்ப்புடன் படம்-5
2-உள்ளீடு விலக்கல்லது படம்-9
இடையகம் படம்-10
தலைகீழ்ப்பி படம்-11


வரம்பு மதிப்புகள்
அறுதிப் பெருமச் செயல்வரம்பு முறைமை (IEC 60134) முறைப்படி.
குறியீடு பண்பளவுகள் சூழல் சிறுமம் பெருமம் அலகு
VCC வழங்கல் மின்னழுத்தம்   -0.5 +4.6 V
IIK உள்ளீடு பற்று மின்னோட்டம் VI < -0.5V -50   mA
VI உள்ளீடு மின்னழுத்தம்  (குறிப்பு 1) -0.5 +4.6 V
IOK வெளியீடு பற்று மின்னோட்டம் VO < -0.5V அல்லது VO > VCC + 0.5V (குறிப்பு 1)   ±50 mA
VO வெளிளீடு மின்னழுத்தம்  (குறிப்பு 1) -0.5 +4.6 V
IO வெளியீடு மின்னோட்டம் VO = 0இலிருந்து VCC   ±20 mA
ICC வழங்கல் மின்னோட்டம்     50 mA
IGND நில மின்னோட்டம்   -50   mA
Tstg வைப்பு வெப்பம்   -65 +150 °C
Ptot மொத்த மின்திறன் விரயம் Tamb = -40 °C - +125 °C (குறிப்பு 2)  (குறிப்பு 2) 250 mW

(1) உள்ளீடு மற்றும் வெளியீடு மின்னோட்டச் செயல்வரபுகள் பின்பற்றப்படுமெனில் உள்ளீடு மற்றும் வெளியீடு மின்னழுத்தச் செயல்வரம்புகள் மீறப்படலாம்.
(2) SC-88 பொதியம்: 87.5 °Cக்கு மேல், Ptot மதிப்பு 4.0 mW/K என்கிற வீதத்தில் செயல்வரம்புநீங்கும்.
  XSON6 பொதியம்: 45 °Cக்கு மேல், Ptot மதிப்பு 2.4 mW/K என்கிற வீதத்தில் செயல்வரம்புநீங்கும்.

பரிந்துரை இயக்கச் சூழல்கள்
மின்னழுத்தங்கள் நிலத்துடன் (GND, 0V) மேற்கோளிடப்பட்டுள்ளது.
குறியீடு பண்பளவு சூழல் சிறுமம் பெருமம் அலகு
VCC வழங்கல் மின்னழுத்தம்   2.3 3.6 V
VI உள்ளீடு மின்னழுத்தம்   0 3.6 V
VO வெளியீடு மின்னழுத்தம் செயல்படு பாங்கு(Active Mode) 0 VCC V
திறனகற்றப் பாங்கு(Power Down Mode) 0 3.6 V
Tamb சுற்றுப்புற வெப்பம்   -40 +125 °C

நிலை சிறப்பியல்புகள்
மின்னழுத்தங்கள் நிலத்துடன் (GND, 0V) மேற்கோளிடப்பட்டுள்ளது.
குறியீடு பண்பளவு சூழல் சிறுமம் வழக்கம் பெருமம் அலகு
Tamb = 25 °C
VT+ நேர்மம் செல்லும் கருவுணர் மின்னழுத்தம் VCC = 2.3 Vஇலிருந்து 2.7V 0.60 - 1.10 V
VCC = 3.0 Vஇலிருந்து 3.6V 0.75 - 1.16 V
VT- எதிர்மம் செல்லும் கருவுணர் மின்னழுத்தம் VCC = 2.3 Vஇலிருந்து 2.7V 0.35 - 0.60 V
VCC = 3.0 Vஇலிருந்து 3.6V 0.50 - 0.85 V
VH தயக்க மின்னழுத்தம் (VH = VT+ - VT-)
VCC = 2.3 Vஇலிருந்து 2.7V 0.23 - 0.60 V
VCC = 3.0 Vஇலிருந்து 3.6V 0.25 - 0.56 V
VOH உயர் மட்ட வெளியீடு மின்னழுத்தம் VI = VIH அல்லது VIL
IO = -20 µA; VCC = 2.3Vஇலிருந்து 3.6V VCC - 1 - - V
IO = -2.3 mA; VCC = 2.3V 2.05 - - V
IO = -3.1 mA; VCC = 2.3V 1.9 - - V
IO = -2.7 mA; VCC = 3.0V 2.72 - - V
IO = -4 mA; VCC = 3.0V 2.6 - - V
VOL தாழ் மட்ட வெளியீடு மின்னழுத்தம் VI = VIH அல்லது VIL
IO = 20 µA; VCC = 2.3Vஇலிருந்து 3.6V - - 0.10 V
IO = 2.3 mA; VCC = 2.3V - - 0.31 V
IO = 3.1 mA; VCC = 2.3V - - 0.44 V
IO = 2.7 mA; VCC = 3.0V - - 0.31 V
IO = 4 mA; VCC = 3.0V - - 0.44 V
II உள்ளீடு கசிவு மின்னோட்டம் VI = நிலத்திலிருந்து 3.6V ; VCC = 0Vஇலிருந்து 3.6V - - ±0.1 µA
IOFF திறனகற்றக் கசிவு மின்னோட்டம் VI அல்லது VO = 0Vஇலிருந்து 3.6V; VCC = 0V - - ±0.1 µA
∆IOFF கூடுதல் திறனகற்றக் கசிவு மின்னோட்டம் VI அல்லது VO = 0Vஇலிருந்து 3.6V; VCC = 0Vஇலிருந்து 0.2V - - ±0.2 µA
ICC வழங்கல் மின்னோட்டம் VI = நிலம் அல்லது VCC; IO = 0A; VCC = 2.3Vஇலிருந்து 3.6V - - 1.2 µA
CI உள்ளீடு மின்தேக்கம் VCC = 0Vஇலிருந்து 3.6V; VI = நிலம் அல்லது VCC - 0.8 - pF
CO வெளியீடு மின்தேக்கம் VO = நிலம்; VCC = 0 V - 1.7 - pF
Tamb = -40 °Cஇலிருந்து +85 °C
VT+ நேர்மம் செல்லும் கருவுணர் மின்னழுத்தம் VCC = 2.3 Vஇலிருந்து 2.7V 0.60 - 1.10 V
VCC = 3.0 Vஇலிருந்து 3.6V 0.75 - 1.19 V
VT- எதிர்மம் செல்லும் கருவுணர் மின்னழுத்தம் VCC = 2.3 Vஇலிருந்து 2.7V 0.35 - 0.60 V
VCC = 3.0 Vஇலிருந்து 3.6V 0.50 - 0.85 V
VH தயக்க மின்னழுத்தம் (VH = VT+ - VT-)
VCC = 2.3 Vஇலிருந்து 2.7V 0.10 - 0.60 V
VCC = 3.0 Vஇலிருந்து 3.6V 0.15 - 0.56 V
VOH உயர் மட்ட வெளியீடு மின்னழுத்தம் VI = VIH அல்லது VIL
IO = -20 µA; VCC = 2.3Vஇலிருந்து 3.6V VCC - 1 - - V
IO = -2.3 mA; VCC = 2.3V 1.97 - - V
IO = -3.1 mA; VCC = 2.3V 1.85 - - V
IO = -2.7 mA; VCC = 3.0V 2.67 - - V
IO = -4 mA; VCC = 3.0V 2.55 - - V
VOL தாழ் மட்ட வெளியீடு மின்னழுத்தம் VI = VIH அல்லது VIL
IO = 20 µA; VCC = 2.3Vஇலிருந்து 3.6V - - 0.1 V
IO = 2.3 mA; VCC = 2.3V - - 0.33 V
IO = 3.1 mA; VCC = 2.3V - - 0.45 V
IO = 2.7 mA; VCC = 3.0V - - 0.33 V
IO = 4 mA; VCC = 3.0V - - 0.45 V
II உள்ளீடு கசிவு மின்னோட்டம் VI = நிலத்திலிருந்து 3.6V ; VCC = 0Vஇலிருந்து 3.6V< - - ±0.5 µA
IOFF திறனகற்றக் கசிவு மின்னோட்டம் VI அல்லது VO = 0Vஇலிருந்து 3.6V; VCC = 0V - - ±0.5 µA
∆IOFF கூடுதல் திறனகற்றக் கசிவு மின்னோட்டம் VI அல்லது VO = 0Vஇலிருந்து 3.6V; VCC = 0Vஇலிருந்து 0.2V - - ±0.5 µA
ICC வழங்கல் மின்னோட்டம் VI = நிலம் அல்லது VCC; IO = 0A; VCC = 2.3Vஇலிருந்து 3.6V - - 1.5 µA
∆ICC கூடுதல் வழங்கல் மின்னோட்டம் VCC = 2.3Vஇலிருந்து 2.7V; IO = 0A; - - 4 µA
VCC = 3.0Vஇலிருந்து 3.6V; IO = 0A; - - 12 µA
Tamb = -40 °Cஇலிருந்து +125 °C
VT+ நேர்மம் செல்லும் கருவுணர் மின்னழுத்தம் VCC = 2.3 Vஇலிருந்து 2.7V 0.60 - 1.10 V
VCC = 3.0 Vஇலிருந்து 3.6V 0.75 - 1.19 V
VT- எதிர்மம் செல்லும் கருவுணர் மின்னழுத்தம் VCC = 2.3 Vஇலிருந்து 2.7V 0.33 - 0.64 V
VCC = 3.0 Vஇலிருந்து 3.6V 0.46 - 0.85 V
VH தயக்க மின்னழுத்தம் (VH = VT+ - VT-)
VCC = 2.3 Vஇலிருந்து 2.7V 0.10 - 0.60 V
VCC = 3.0 Vஇலிருந்து 3.6V 0.15 - 0.56 V
VOH உயர் மட்ட வெளியீடு மின்னழுத்தம் VI = VIH அல்லது VIL
IO = -20 µA; VCC = 2.3Vஇலிருந்து 3.6V VCC - 1 - - V
IO = -2.3 mA; VCC = 2.3V 1.97 - - V
IO = -3.1 mA; VCC = 2.3V 1.67 - - V
IO = -2.7 mA; VCC = 3.0V 2.40 - - V
IO = -4 mA; VCC = 3.0V 2.30 - - V
VOL தாழ் மட்ட வெளியீடு மின்னழுத்தம் VI = VIH அல்லது VIL
IO = 20 µA; VCC = 2.3Vஇலிருந்து 3.6V - - 0.11 V
IO = 2.3 mA; VCC = 2.3V - - 0.36 V
IO = 3.1 mA; VCC = 2.3V - - 0.50 V
IO = 2.7 mA; VCC = 3.0V - - 0.36 V
IO = 4 mA; VCC = 3.0V - - 0.50 V
II உள்ளீடு கசிவு மின்னோட்டம் VI = நிலத்திலிருந்து 3.6V ; VCC = 0Vஇலிருந்து 3.6V< - - ±0.75 µA
IOFF திறனகற்றக் கசிவு மின்னோட்டம் VI அல்லது VO = 0Vஇலிருந்து 3.6V; VCC = 0V - - ±0.75 µA
∆IOFF கூடுதல் திறனகற்றக் கசிவு மின்னோட்டம் VI அல்லது VO = 0Vஇலிருந்து 3.6V; VCC = 0Vஇலிருந்து 0.2V - - ±0.75 µA
ICC வழங்கல் மின்னோட்டம் VI = நிலம் அல்லது VCC; IO = 0A; VCC = 2.3Vஇலிருந்து 3.6V - - 3.5 µA
∆ICC கூடுதல் வழங்கல் மின்னோட்டம் VCC = 2.3Vஇலிருந்து 2.7V; IO = 0A (குறிப்பு 1) - - 7 µA
VCC = 3.0Vஇலிருந்து 3.6V; IO = 0A (குறிப்பு 2) - - 22 µA

(1) ஒரு உள்ளீடு 0.3V அல்லது 1.1V; மற்ற உள்ளீடு VCC அல்லது நிலம்.
(2) ஒரு உள்ளீடு 0.45V அல்லது 1.2V; மற்ற உள்ளீடு VCC அல்லது நிலம்.

இயங்கு சிறப்பியல்புகள்
மின்னழுத்தங்கள் நிலம் மேற்கோளாக; சோதனைச்சுற்றைக் காண்க.
குறியீடு பண்பளவு சூழல் 25 °C -40 °Cஇலிருந்து +125 °C அலகு
சிறுமம் வழக்கம் பெருமம் சிறுமம் பெருமம் (85 °C) பெருமம் (125 °C)
VCC = 2.3இலிருந்து 2.7V; VI = 1.65Vஇலிருந்து 1.95V;
tPD பரப்புகைச் சுணக்கம் A, B மற்றும் Cஇலிருந்து Y (அலைவடிவத்தைக் காண்க)
CL = 5 pF 2.1 3.6 5.6 0.5 6.8 7.5 ns
CL = 10 pF 2.6 4.1 6.2 1.0 7.9 8.7 ns
CL = 15 pF 3.0 4.6 6.8 1.0 8.7 9.6 ns
CL = 30 pF 4.0 5.8 8.1 1.5 10.8 11.9 ns
VCC = 2.3இலிருந்து 2.7V; VI = 2.3Vஇலிருந்து 2.7V;
tPD பரப்புகைச் சுணக்கம் A, B மற்றும் Cஇலிருந்து Y (அலைவடிவத்தைக் காண்க)
CL = 5 pF 1.7 3.4 5.5 0.5 6.0 6.6 ns
CL = 10 pF 2.2 4.0 6.2 1.0 7.1 7.9 ns
CL = 15 pF 2.6 4.5 6.8 1.0 7.9 8.7 ns
CL = 30 pF 3.5 5.6 8.1 1.5 10.0 11.0 ns
VCC = 2.3இலிருந்து 2.7V; VI = 3.0Vஇலிருந்து 3.6V;
tPD பரப்புகைச் சுணக்கம் A, B மற்றும் Cஇலிருந்து Y (அலைவடிவத்தைக் காண்க)
CL = 5 pF 1.4 3.2 5.1 0.5 5.5 6.1 ns
CL = 10 pF 1.9 3.7 5.8 1.0 6.5 7.2 ns
CL = 15 pF 2.2 4.2 6.3 1.0 7.4 8.2 ns
CL = 30 pF 3.2 5.4 7.7 1.5 9.5 10.5 ns
VCC = 3.0இலிருந்து 3.6V; VI = 1.65Vஇலிருந்து 1.95V;
tPD பரப்புகைச் சுணக்கம் A, B மற்றும் Cஇலிருந்து Y (அலைவடிவத்தைக் காண்க)
CL = 5 pF 2.0 2.9 4.0 0.5 8.0 8.8 ns
CL = 10 pF 2.4 3.5 4.7 1.0 8.5 9.4 ns
CL = 15 pF 2.8 3.9 5.3 1.0 9.1 10.1 ns
CL = 30 pF 3.6 5.1 6.7 1.5 9.8 10.8 ns
VCC = 3.0இலிருந்து 3.6V; VI = 2.3Vஇலிருந்து 2.7V;
tPD பரப்புகைச் சுணக்கம் A, B மற்றும் Cஇலிருந்து Y (அலைவடிவத்தைக் காண்க)
CL = 5 pF 1.6 2.8 4.4 0.5 5.3 5.9 ns
CL = 10 pF 2.1 3.4 5.1 1.0 6.1 6.8 ns
CL = 15 pF 2.4 3.9 5.6 1.0 6.8 7.5 ns
CL = 30 pF 3.4 5.0 7.0 1.5 8.5 9.4 ns
VCC = 3.0இலிருந்து 3.6V; VI = 3.0Vஇலிருந்து 3.6V;
tPD பரப்புகைச் சுணக்கம் A, B மற்றும் Cஇலிருந்து Y (அலைவடிவத்தைக் காண்க)
CL = 5 pF 1.3 2.8 4.4 0.5 4.7 5.2 ns
CL = 10 pF 1.7 3.3 5.1 1.0 5.7 6.3 ns
CL = 15 pF 2.1 3.8 5.7 1.0 6.2 6.9 ns
CL = 30 pF 3.1 4.9 7.0 1.5 7.8 8.6 ns
Tamb = 25 °C
CPD மின்திரன் விரய மின்தேக்கி fI = 1MHz; VI = நிலம்
VCC = 2.3இலிருந்து 2.7V - 3.6 - - - - pF
VCC = 3.0இலிருந்து 3.6V - 4.3 - - - - pF

(1) அனைத்து வழக்கமான மதிப்புகள் பெயரளவான VCCயில் அளக்கப்பட்டுள்ளது.
(2) tPD என்பது tPLH (கீழிருந்து மேல் இடைச்சுணக்கம்) மற்றும் tPHL (மேலிருந்துக் கீழ் இடைச்சுணக்கம்) இரண்டிற்கும் சமம்.
(3) CPD இயங்கு மின்திறன் விரயம் PD(µW) ஐ கணக்கிட பயன்படுகிறது:
    PD = CPD x VCC 2 x fI + Σ(CL x VCC 2 x fO)
    fI என்பது MHzஇல் உள்ளீடு அலைவெண்;
    fO என்பது MHzஇல் வெளியீடு அலைவெண்;
    CL என்பது pFஇல் சுமை மின்தேக்கம்;


அளவைப் புள்ளிகள்:
வழங்கல் மின்னழுத்தம் வெளியீடு வெளியீடு
VCC VM VM VI tr = tf
2.3Vஇலிருந்து 3.6V 0.5 x VCC 0.5 x VI 1.65Vஇலிருந்து 3.6V ≤ 3.0 ns


பொதியத் திட்டவரை:

நெகிழி பரப்பேற்றப் பொதியம் (Plastic surface-mounted package) ; 6 இழுதுகள்;         SOT363
அலகு A A பெருமம் bp c D E e e1 HE Lp Q v w y
mm 1.1
0.8
0.1 0.30
0.20
0.25
0.10
2.2
1.8
1.35
1.15
1.3 0.66 2.2
2.0
0.45
0.15
0.25
0.15
0.2 0.2 0.1


திட்டவரை வடிவுரு மேற்கோள்கள் ஐரோப்பிய வீழல் வெளியீடு தேதி
IEC JEDEC JEITA  
SOT363     SC-88A   04-11-00
06-03-16


XSON6: நெகிழி கடும் தட்டை சிறு திட்டவரை பொதியம் (plastic extremely thin small outline package;) ; இழுதற்றது; 6 முனையங்ளள்; உடல் 1 x 1.45 x 0.5 mm         SOT886
அலகு A 1பெருமம் A1 பெருமம் bp D E e e1 L L1
mm 0.5 0.04 0.25
0.17
1.5
1.4
1.05
0.95
0.6 0.5 0.35
0.27
0.40
0.32

குறிப்புகள்
(1) முலாம் தடிமை உட்பட.
(2) தயாரிப்புச் செய்முறையில் காணலாம்.

திட்டவரை வடிவுரு மேற்கோள்கள் ஐரோப்பிய வீழல் வெளியீடு தேதி
IEC JEDEC JEITA  
SOT886   MO-252     04-07-15
04-07-22


XSON6: நெகிழி கடும் தட்டை சிறு திட்டவரை பொதியம் (plastic extremely thin small outline package;) ; இழுதற்றது; 6 முனையங்ளள்; உடல் 1 x 1 x 0.5 mm         SOT891
அலகு A பெருமம் A1 பெருமம் bp D E e e1 L L1
mm 0.5 0.04 0.20
0.12
1.05
0.95
1.05
0.95
0.56 0.35 0.35
0.27
0.40
0.32

குறிப்புகள்
(1) தயாரிப்புச் செய்முறையில் காணலாம்.

திட்டவரை வடிவுரு மேற்கோள்கள் ஐரோப்பிய வீழல் வெளியீடு தேதி
IEC JEDEC JEITA  
SOT891         05-04-06
07-05-15