NXP குறைக்கடத்திNXP Semiconductors - www.nxp.com
74AHC1G02; 74AHCT1G022-உள்ளீடு இல்லல்லது வாயில்(2-Input NOR Gate)

பொது விவரம்
74AHC1G02 மற்றும் 74AHCT1G02 என்பவை அதிவேக மண்ணிய வாயில்வாய் நிரப்பு மாழையுயிரகச் சாதனங்கள் (Si-gate CMOS devices) ஆகும். இவை 2-உள்ளீடு இல்லல்லது செயற்கூற்றினை அளிக்கின்றன.

AHC சாதனம் என்பது நிரப்பு மாழையுயிரக உள்ளீடு நிலைமாறு மட்டங்களையும் 2V - 5.5V மின்வழங்கல் மின்னழுத்த நெடுக்கத்தையும் கொண்டுள்ளது.

AHCT சாதனம் என்பது திரிதடைய-திரிதடைய ஏரண உள்ளீடு நிலைமாறு மட்டங்களையும் 4.5V - 5.5V மின்வழங்கல் மின்னழுத்த நெடுக்கத்தையும் கொண்டுள்ளது.


அம்சங்கள்
*சமச்சீர் வெளியீடு மின்மறுப்பு (Symmetrical output impedance)
*உயர் இரைச்சல் எதிர்ப்பாற்றல்
*குறைந்த மின்திறன் விரயம்
*சமநிலையுறு பரப்புகைச் சுணக்கங்கள் (Balanced propagation delays)
*SOT353-1 மற்றும் SOT753 பொதிய விழைவுகள்
*நிலைமின்னிறக்கக் காபந்து (ESD protection)
  *HBM JESD22-A114E: 2000 Vஐ மீறும்.
  *MM JESD22-A115-A: 200 Vஐ மீறும்.
  *CDM JESD22-C101C: 1000 Vஐ மீறும்.
*-40 °Cஇலிருந்து +125 °Cஇல் செயல்வரம்பிடப்பட்டுள்ளது.

உத்தரவிடல் தகவல்
வகை எண் பொதியம்
வெப்ப நெடுக்கம் பெயர் விவரம் வடிவுரு
74AHC1G00GW -40 °C - +125 °C TSSOP5 நெகிழி தட்டை சுருங்க சிறு திட்டவரை பொதியம்(plastic thin shrink small outline package); 5 இழுதுகள்; உடல் அகலம்: 1.25 mm SOT353-1
74AHCT1G00GW
74AHC1G00GV -40 °C - +125 °C SC-74A நெகிழி பரப்பேற்றுப் பொதியம்(plastic surface-mounted package;)5 இழுதுகள் SOT753
74AHCT1G00GV

குறியிடல்
குறியிடல் குறியீடுகள்
வகை எண் குறியிடல்
74AHC1G02GW AB
74AHC1G02GV A02
74AHCT1G02GW CB
74AHCT1G02GV C02

செயற்கூறு படம்

முள் தகவல்

முள் விவரம்
குறியீடு முள் விவரம்
B 1 தரவு உள்ளீடு
A 2 தரவு உள்ளீடு
GND 3 நிலம்
Y 4 தரவு வெளியீடு
VCC 4 மின்வழங்கல்

செயற்கூறு அட்டவணை
H = உயர் மின்னழுத்த மட்டம்; L = தாழ் மின்னழுத்த மட்டம்;
உள்ளீடுகள் வெளியீடு
A B Y
L L H
L H L
H L L
H H L

வரம்பு மதிப்புகள்
அறுதிப் பெருமச் செயல்வரம்பு முறைமை (IEC 60134) முறைப்படி.
குறியீடு பண்பளவுகள் சூழல் சிறுமம் பெருமம் அலகு
VCC வழங்கல் மின்னழுத்தம்   -0.5 +7.0 V
VI உள்ளீடு மின்னழுத்தம்   -0.5 +7.0 V
IIK உள்ளீடு பற்று மின்னோட்டம் VI < -0.5V -20   mA
IOK வெளியீடு பற்று மின்னோட்டம் VO < -0.5V அல்லது VO > VCC + 0.5V (குறிப்பு 1)   ±20 mA
IO வெளியீடு மின்னோட்டம் -0.5V <அல்லது VO < VCC + 0.5V   ±25 mA
ICC வழங்கல் மின்னோட்டம்     75 mA
IGND நில மின்னோட்டம்   -75   mA
Tstg வைப்பு வெப்பம்   -65 +150 °C
Ptot மொத்த மின்திறன் விரயம் Tstg = -40 °C - +125 °C (குறிப்பு 2)   250 mW

(1) உள்ளீடு மற்றும் வெளியீடு மின்னோட்டச் செயல்வரபுகள் பின்பற்றப்படுமெனில் உள்ளீடு மற்றும் வெளியீடு மின்னழுத்தச் செயல்வரம்புகள் மீறப்படலாம்.
(2) TSSOP5 மற்றும் SC-74A பொதியங்கள் இரண்டிலும்: 87.5 °Cக்கு மேல், Ptot மதிப்பு 4.0 mW/K என்கிற வீதத்தில் செயல்வரம்புநீங்கும்.

பரிந்துரை இயக்கச் சூழல்கள்
மின்னழுத்தங்கள் நிலத்துடன் (GND, 0V) மேற்கோளிடப்பட்டுள்ளது.
குறியீடு பண்பளவு சூழல் 74AHC1G00 74AHCT1G00 அலகு
சிறுமம் வழக்கம் பெருமம் சிறுமம் வழக்கம் பெருமம்
VCC வழங்கல் மின்னழுத்தம்   2.0 5.0 5.5 4.5 5.0 5.5 V
VI உள்ளீடு மின்னழுத்தம்   0 - 5.5 0 - 5.5 V
VO வெளியீடு மின்னழுத்தம்   0 - VCC 0 - VCC V
Tamb சுற்றுப்புற வெப்பம்   -40 +25 +125 -40 +25 +125 °C
Dt/DV உள்ளீடு திரிவு ஏற்றம் மற்றும் வீழ்ச்சி வீதம் VCC = 3.3V ± 0.3 V - - 100 - - - ns/V
VCC = 3.3V ± 0.3 V - - 20 - - 20 ns/V

நிலை சிறப்பியல்புகள்
மின்னழுத்தங்கள் நிலத்துடன் (GND, 0V) மேற்கோளிடப்பட்டுள்ளது.
குறியீடு பண்பளவு சூழல் 25 °C -40 °Cஇலிருந்து +85 °C -40 °Cஇலிருந்து +125 °C அலகு
சிறுமம் வழக்கம் பெருமம் சிறுமம் பெருமம் சிறுமம் பெருமம் சிறுமம்
74AHC1G02 வகைக்கு
VIH உயர் மட்ட உள்ளீடு மின்னழுத்தம் VCC = 2.0 V 1.5 - - 1.5 - 1.5 - V
VCC = 3.0 V 2.1 - - 2.1 - 2.1 - V
VCC = 5.5 V 3.85 - - 3.85 - 3.85 - V
VIL தாழ் மட்ட உள்ளீடு மின்னழுத்தம் VCC = 2.0 V - - 0.5 - 0.5 - 0.5 V
VCC = 3.0 V - - 0.9 - 0.9 - 0.9 V
VCC = 5.5 V - - 1.65 - 1.65 - 1.65 V
VOH உயர் மட்ட வெளியீடு மின்னழுத்தம் VI = VIH அல்லது VIL
IO = -50 mA; VCC = 2.0V 1.9 2.0 - 1.9 - 1.9 - V
IO = -50 mA; VCC = 3.0V 2.9 3.0 - 2.9 - 2.9 - V
IO = -50 mA; VCC = 4.5V 4.4 4.5 - 4.4 - 4.4 - V
IO = -4 mA; VCC = 3.0V 2.58 - - 2.48 - 2.4 - V
IO = -8 mA; VCC = 4.5V 3.94 - - 3.8 - 3.7 - V
VOL தாழ் மட்ட வெளியீடு மின்னழுத்தம் VI = VIH அல்லது VIL
IO = 50 µA; VCC = 2.0V - 0 0.1 - 0.1 - 0.1 V
IO = 50 µA; VCC = 3.0V - 0 0.1 - 0.1 - 0.1 V
IO = 50 µA; VCC = 4.5V - 0 0.1 - 0.1 - 0.1 V
IO = 4 mA; VCC = 3.0V - - 0.36 - 0.44 - 0.55 V
IO = 8 mA; VCC = 3.0V - - 0.36 - 0.44 - 0.55 V
II உள்ளீடு கசிவு மின்னோட்டம் VI = 5.5V அல்லது நிலம்; VCC = 0Vஇலிருந்து 5.5V - - 0.1 - 1.0 - 2.0 µA
ICC வழங்கல் மின்னோட்டம் VI = 5.5V அல்லது நிலம்; IO = 0A; VCC = 5.5V - - 1.0 - 10 - 40 µA
CI உள்ளீடு மின்தேக்கம்   - 1.5 10 - 10 - 10 pF
74AHCT1G02 வகைக்கு
VIH உயர் மட்ட உள்ளீடு மின்னழுத்தம் VCC = 4.5Vஇலிருந்து 5.5V 2.0 - - 2.0 - 2.0 - V
VIL தாழ் மட்ட உள்ளீடு மின்னழுத்தம் VCC = 4.5Vஇலிருந்து 5.5V - - 0.8 - 0.8 - 0.8 V
VOH உயர் மட்ட வெளியீடு மின்னழுத்தம் VI = VIH அல்லது VIL; VCC = 4.5V
IO = -50 µA 4.4 4.5 - 4.4 - 4.4 - V
IO = -4 mA 3.94 - - 3.8 - 3.70 - V
VOL தாழ் மட்ட வெளியீடு மின்னழுத்தம் VI = VIH அல்லது VIL
IO = 50 µA; - 0 0.1 - 0.1 - 0.1 V
IO = 8.0 mA - 0 0.36 - 0.44 - 0.55 V
II உள்ளீடு கசிவு மின்னோட்டம் VI = 5.5V அல்லது நிலம்; VCC = 0Vஇலிருந்து 5.5V - - 0.1 - 1.0 - 2.0 µA
ICC வழங்கல் மின்னோட்டம் VI = 5.5V அல்லது நிலம்; IO = 0A; VCC = 5.5V - - 1.0 - 10 - 40 µA
∆ICC கூடுதல் வழங்கல் மின்னோட்டம் தலா உள்ளீடு முள்; VI = 3.4V; பிற உள்ளீடுகள் VCC அல்லது நிலத்தில்; IO = 0A; VCC = 5.5V - - 1.35 - 1.5 - 1.5 mA
CI உள்ளீடு மின்தேக்கம்   - 1.5 10 - 10 - 10 pF

இயங்கு சிறப்பியல்புகள்
நிலம் (GND) = 0 V; tr = tf ≤ 3.0 ns.
குறியீடு பண்பளவு சூழல் 25 °C -40 °Cஇலிருந்து +85 °C -40 °Cஇலிருந்து +125 °C அலகு
சிறுமம் வழக்கம் பெருமம் சிறுமம் பெருமம் சிறுமம் பெருமம் சிறுமம்
74AHC1G00 வகைக்கு
tPD பரப்புகைச் சுணக்கம் A மற்றும் Bஇலிருந்து Y (குறிப்பு 1) (அலைவடிவத்தைக் காண்க)
VCC = 3.0இலிருந்து 3.6V (குறிப்பு 2)
CL = 15 pF - 4.4 7.9 1.0 9.5 1.0 10.5 ns
CL = 50 pF - 6.3 11.4 1.0 13.0 1.0 14.5 ns
VCC = 4.5இலிருந்து 5.5V (குறிப்பு 3)
CL = 15 pF - 3.2 5.5 1.0 6.5 1.0 7.0 ns
CL = 50 pF - 4.6 7.5 1.0 8.5 1.0 9.5 ns
CPD மின்திரன் விரய மின்தேக்கி தலா இடையகம்; CL = 50pF; f = 1MHz; VI = நிலத்திலிருந்து VCC (குறிப்பு 4) - 18 - - - - - ns
74AHCT1G00 வகைக்கு
tPD பரப்புகைச் சுணக்கம் A மற்றும் Bஇலிருந்து Y (குறிப்பு 1) (அலைவடிவத்தைக் காண்க)
VCC = 4.5இலிருந்து 5.5V (குறிப்பு 3)
CL = 15 pF - 3.5 5.5 1.0 6.5 1.0 7.0 ns
CL = 50 pF - 4.9 7.5 1.0 8.5 1.0 9.5 ns
CPD மின்திரன் விரய மின்தேக்கி தலா இடையகம்; VI = நிலத்திலிருந்து VCC (குறிப்பு 4) - 18 - - - - - ns

(1) tPD என்பது tPLH (கீழிருந்து மேல் இடைச்சுணக்கம்) மற்றும் tPHL (மேலிருந்துக் கீழ் இடைச்சுணக்கம்) இரண்டிற்கும் சமம்.
(2) வழக்கமான மதிப்புகள் VCC = 3.3Vஇல் அளக்கப்படுகின்றன.
(3) வழக்கமான மதிப்புகள் VCC = 5.0Vஇல் அளக்கப்படுகின்றன.
(4) CPD இயங்கு மின்திறன் விரயம் PD(µW) ஐ கணக்கிட பயன்படுகிறது:
    PD = CPD x VCC 2 x fI + Σ(CL x VCC 2 x fO)
    fI என்பது MHzஇல் உள்ளீடு அலைவெண்;
    fO என்பது MHzஇல் வெளியீடு அலைவெண்;
    CL என்பது pFஇல் சுமை மின்தேக்கம்;
    VCC என்பது Voltஇல் வழங்கல் மின்னழுத்தம்.

அளவைப் புள்ளிகள்:
வகை உள்ளீடு வெளியீடு
VI VM VM
74AHC1G00 நிலத்திலிருந்து VCC 0.5 x VCC 0.5 x VCC
74AHCT1G00 நிலத்திலிருந்து 3.0 V 1.5 V 0.5 x VCC


பொதியத் திட்டவரை:

TSSOP5: நெகிழி தட்டை சுருங்கம் சிறு திட்டவரை பொதியம் (plastic thin shrink small outline package) ; 5 இழுதுகள்; உடல் அகலம் 1.25mm         SOT353-1
அலகு A பெருமம் A1 A2 A3 bp c D(1) E(1) e e1 HE L Lp v w y Z(1) θ
mm 1.1 0.1
0
1.0
0.8
0.15 0.30
0.15
0.25
0.08
2.25
1.85
1.35
1.15
0.65 1.3 2.25
2.0
0.425 0.46
0.21
0.3 0.1 0.1 0.60
0.15

குறிப்பு
1. தலா பக்கத்தில் 0.15 mm பெருமம் வரை நெகிழி அல்லது மாழை நீட்டல்கள் உட்கொள்ளப்படவில்லை.
திட்டவரை வடிவுரு மேற்கோள்கள் ஐரோப்பிய வீழல் வெளியீடு தேதி
IEC JEDEC JEITA  
SOT353-1   MO-253 SC-88A   00-09-01
03-02-19


நெகிழி பரப்பேற்றப் பொதியம் (Plastic surface-mounted package;) ; 5 இழுதுகள்         SOT753
அலகு A பெருமம் A1 bp c D E e HE Lp Q v w y
mm 1.1
0.9
0.100
0.013
0.40
0.25
0.26
0.10
3.1
2.7
1.7
1.3
0.95 3.0
2.5
0.6
0.2
0.33
0.23
0.2 0.2 0.1

திட்டவரை வடிவுரு மேற்கோள்கள் ஐரோப்பிய வீழல் வெளியீடு தேதி
IEC JEDEC JEITA  
SOT753     SC-74A   02-04-16
06-03-16