ST நுண்மின்னணு (ST Microelectronics) - www.st.com
HCF4510Bமுன்னிறுவமைப்படு இருமக்குறிமுறை பதின்மம் மேல்/கீழ் எண்ணி(Presettable BCD Up/Down Counter)
*நடுரக வேக இயக்கம்: 8MHz (வழக்கம்) 10Vஇல்
*ஒத்தியங்கு உள்ளக எடுத்துசெல் பரப்புகை (Synchronous Internal Carry Propogation)
*மீளமைவு (Reset) மற்றும் முன்னிறுவமைவு (Preset) திறமை
*தரப்படுத்தப்பட்ட சமச்சீர் வெளியீடு சிறப்பியல்புகள் (Symmetrical Output Characteristics)
*20V வரையிலான அமைதிய மின்னோட்ட விவரக்கூறுகள்
*5V, 10V மற்றும் 15V பண்பளவு செயல்வரம்புகள்
*உள்ளீடு கசிவு மின்னோட்டம் II = 100nA (பெருமம்) VDD = 18V, TA = 25°Cஇல்
*100% அமைதிய மின்னோட்டத்திற்கு சோதனையிடப்பட்டது.
*-40 °Cஇலிருந்து +85°C மற்றும் -40 °Cஇலிருந்து +125°C நெடுக்கங்களில் செயல்வரம்பிடப்பட்டுள்ளது.
*JEDEC JESD13B B-ரக நிரப்புமாழையுயிரக சாதன விவரத்திற்கான செந்தர விவரக்கூற்றுகளுக்கு (Standard Specifications for the Description of B-Series CMOS Devices) இணங்குகிறது.

விவரம்
HCF4510B என்பது ஒரு ஒற்றைப்பாள மாழையுயிரகக் குறைக்கடத்தியால புனைந்த ஒருங்கிணைச்சுற்று ஆகும். இது DIP (இரட்டை உள்வரிசை பொதியத்தில்) கிடைக்கிறது.

இது எண்ணியாக இணைக்கப்பட்ட நான்கு ஒத்தியங்கு கடிகையிடு சுணக்க எழுவிழுவிகள் (synchronously clocked D-type flip-flops) கொண்டுள்ள ஒரு முன்னிறுவமைப்படு இரமக்குறிமுறை பதின்ம மேல்/கீழ் எண்ணி (Presettable BCD Up/Down Counter) ஆகும். இந்த சுணக்க எழுவிழுகளில் வாயிலுடு அமைப்புகள் மூலம் இருநிலைமாறு எழுவிழுவி வல்லமை (T-type flip-flop capability) கொண்டுள்ளது. இந்த எண்ணி RESET தடத்தில் மேல் மட்டம் இடுவதன் மூலம் சுழியவமைக்கப்படுகிறது (Cleared) . 'jam inputs' எனப்படும் P உள்ளீடுகளில் உள்ள எந்த இரும எண்ணிற்கும் PRESET ENABLE தடத்தில் மேல் மட்டம் தருவ்தன் மூலம் முன்னிறுவமைக்கப்படலாம். இச்சாதனம் இருமக்குறிமுறை பதின்மமற்ற நிலைகளிலிருந்து, 'மேல்' பாங்கில் பெரும அளவு 2 கடிகைத் துடிப்புகள் வரையிலும், 'கீழ்' பாங்கில் நான்கு கடிகைத் துடிப்புகள் வரையிலும் எண்ணுகிறது.

74AUP1T58 1.8V தாழ் மின்னழுத்த நிரப்பு மாழையுயிரகக் குறிகைகளை (low-voltage CMOS signals) ஏற்கும் உள்ளீடு நிலைமாறு மட்டங்கள் (input switching levels) கொண்டுள்ள ஏரண மட்டப் பெயர்ப்புப் பயனகங்களுக்காக (logic-level translation applications) வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அது 2.5Vஇலிருந்து 3.3V என்கிற நெடுக்கத்திலுள்ள ஒற்றை மின்வழங்கலில் இயங்குகிறது. CARRY IN (உள்வரும் எடுத்துச்செல்) உள்ளீடு தாழ் மட்டத்தில் உள்ள போது, எண்ணி ஒவ்வொரு நேர்மம் செல்லும் திரிவிலும் (positive going clock transition) முன்னேறுகிறது. ஒரு குறை மதிப்புக் கூற்றின் CARRY OUT (வெளிபோகும் எடுத்துச்செல் வெளியீடு) என்பதை அதி மதிப்புக் கூற்றின் CARRY IN என்பதுடன் இணைப்பதன் மூலம் ஒத்தியங்கு ஓடையிணைப்பை (Synchronous cascading) சாதிக்கலாம். அனைத்து கடிகை உள்ளீடுகளையும் இணையிணைத்து CARRY OUTஐ அடுத்தக் கூற்றின் கடிகையுடன் இணைப்பதன் மூலம் HCF4510Bஐ குமிழிப் பாங்கில் (ripple mode) ஓடையிணைக்கலாம். இறுதி எண்கையின் (terminal count) போது, UP/DOWN (மேல்/கீழ்) உள்ளீடு மாறினால், CARRY OUT கடிகையால் வாயிலடப்படவேண்டும், மேலும் UP/DOWN உள்ளீடு கடிகை உயர் மட்டத்தில் உள்ள போது மாறவேண்டும். இம்முறைப்படி பின்தொடரும் எண்ணும் கூற்றிற்கு தூய்மையான கடிகை அளிக்கப்படுகிறது.




முள் விவரம்
முள் எண் குறியீடு பெயர் மற்றும் செயற்கூறு
1 PRESET ENABLE முன்னிறுவமை செயலாக்க உள்ளீடு
4, 12, 13, 3 P1:4 உள்ளீடுகள்
6, 11, 14, 2 Q1:4 வெளியீடுகள்
15 CLOCK கடிகை உள்ளீடு
10 UP/DOWN மேல்/கீழ் கட்டப்பாடு உள்ளீடு
5 CARRY-IN எடுத்துசெல் உள்ளீடு
7 CARRY-OUT எடுத்துசெல் வெளியீடு
9 RESET மீளமை உள்ளீடு
8 VSS எதிர்ம மின்வழங்கல் உள்ளீடு
16 VDD நேர்ம மின்வழங்கல் உள்ளீடு


செயற்கூறு படம்



மெய்யட்டவணை
CLOCK CARRY IN UP/DOWN PRESET ENABLE RESET செயல்
X H X L L எண்கை இல்லை
L H L L மேல் எண்கை
L L L L கீழ் எண்கை
X X X H L முன்னிறுவமைவு
X X X X H மீளமைவு


ஏரணப் படம்



காலவியல் விவரவட்டவணை



அறுதிப்பெருமச் செயல்வரம்புகள்
குறியீடு பண்பளவு மதிப்பு அலகு
VDD வழங்கல் மின்னழுத்தம் -0.5இலிருந்து +22 V
VI ஒருதிசை உள்ளீடு மின்னழுத்தம் -0.5இலிருந்து VDD+0.5 V
II ஒருதிசை உள்ளீடு மின்னோட்டம் ± 10 mA
PD மின்திறன் விரயம் தலா பொதியம் 200 mW
மின்திறன் விரயம் தலா வெளியீடு திரிதடையம் 100 mW
Top இயக்க வெப்பம் -55இலிருந்து +125 °C
Tstg வைப்பு வெப்பம் -65இலிருந்து +150 °C
அறுதிப் பெருமச் செயல்வரம்புகள் என்பவை யாதெனில், அவைகளை மீறெனில், சாதனத்திற்குச் சேதம் அடையும். இச்சூழல்களில் செயற்கூறு இயக்கம் உட்கிடையானதல்ல.
அனைத்து மின்னழுத்தங்களும் VSS முள் மின்னழுத்தத்திற்கு மேற்கோளிடப்பட்டுள்ளன.


பரிந்துரை இயக்கச் சூழல்கள்
குறியீடு பண்பளவு மதிப்பு அலகு
VDD வழங்கல் மின்னழுத்தம் 3இலிருந்து +20 V
VI ஒருதிசை உள்ளீடு மின்னழுத்தம் 0இலிருந்து VDD V
Top இயக்க வெப்பம் -55இலிருந்து +125 °C


ஒருதிசை விவரக்கூற்றுகள்
குறியீடு பண்பளவு சோதனைச் சூழல் மதிப்பு அலகு
VI (V) VO (V) |IO| (mA) VDD (V) TA = 25°C -40லிருந்து +85°C -55லிருந்து +125°C
சிறுமம் வழக்கம் பெருமம் சிறுமம் பெருமம் சிறுமம் பெருமம்
IL அமைதிய மின்னோட்டம் 0/5     5   0.04 5   150   150 µA
0/10     10   0.04 10   300   300
0/15     15   0.04 20   600   600
0/20     20   0.08 100   3000   3000
VOH உயர்மட்ட வெளியீடு மின்னழுத்தம் 0/5   <1 5 4.95     4.95   4.95   V
0/10   <1 10 9.95     9.95   9.95  
0/15   <1 15 14.95     14.95   14.95  
VOL தாழ்மட்ட வெளியீடு மின்னழுத்தம் 0/5   <1 5   0.05     0.05   0.05 V
0/5   <1 5   0.05     0.05   0.05
0/5   <1 5   0.05     0.05   0.05
VIH உயர்மட்ட உள்ளீடு மின்னழுத்தம்   0.5/4.5 <1 5 3.5     3.5   3.5   V
  1/9 <1 10 7     7   7  
  1.5/13.5 <1 15 11     11   11  
VIL தாழ்மட்ட உள்ளீடு மின்னழுத்தம்   4.5/1.5 <1 5     1.5   1.5   1.5 V
  9/1 <1 10     3   3   3
  13.5/1.5 <1 15     4   4   4
IOH வெளியீடு ஓட்டு மின்னோட்டம் 0/5 2.5 <1 5 -1.36 -3.2   -1.1   -1.1   mA
0/5 4.6 <1 5 -0.44 -1   -0.36   -0.36  
0/10 9.5 <1 10 -1.1 -2.6   -0.9   -0.9  
0/15 13.5 <1 15 -3.0 -6.8   -2.4   -2.4  
IOL வெளியீடு மடு மின்னோட்டம் 0/5 0.4 <1 5 0.44 1   0.36   0.36   mA
0/10 0.5 <1 10 1.1 2.6   0.9   0.9  
0/15 13.5 <1 15 3.0 6.8   2.4   2.4  
II உள்ளீடு கசிவு மின்னோட்டம் 0/18 ஏதேனும் உள்ளீடு <1   ±10-5 ±0.1   ±1   ±1 µA
CI உள்ளீடு மின்தேக்கம்   ஏதேனும் உள்ளீடு     5 7.5         pF

"1" மற்றும் "0" மட்டங்களுக்கான இரைச்சல் இடைவெளி: 1V சிறுமம் VDD = 5V உடன் ஆகும், 2V சிறுமம் VDD = 10V உடன் ஆகும், 2.5V சிறுமம் VDD = 15V உடன் ஆகும்.


இயங்கு மின்னியல் சிறப்பியல்புகள் (Tamb = 25°C, CL = 50pF, RL = 200KΩ, tr = tf = 20 ns)
குறியீடு பண்பளவு சோதனைச் சூழல் மதிப்பு (*) அலகு
VDD (V)                 சிறுமம் வழக்கம் பெருமம்  
tPHL tPLH கடிகை-வெளி (Clock to Q) பரப்புகைச் சுணக்க நேரம் 5     200 400 ns
10     100 200
15     75 150
tPHL tPLH முன்னிறுவமை அல்லது மீளமை-வெளி (Preset or Reset to Q) பரப்புகைச் சுணக்க நேரம் 5     210 420 ns
10     105 210
15     80 160
tPHL tPLH கடிகை-எடுத்துச்செல் வெளி (Clock to Carry Out) பரப்புகைச் சுணக்க நேரம் 5     240 480 ns
10     120 240
15     90 180
tPHL tPLH எடுத்துச்செல் உள்-எடுத்துச்செல் வெளி (Carry In to Carry Out) பரப்புகைச் சுணக்க நேரம் 5     125 250 ns
10     60 120
15     50 100
tPHL tPLH முன்னிறுவமை அல்லது மீளமை-எடுத்துச்செல் வெளி (Preset or Reset to Carry Out) பரப்புகைச் சுணக்க நேரம் 5     320 640 ns
10     160 320
15     125 250
tTHL tTLH நிலைத்திரிவு நேரம் (Transition Time) 5     100 200 ns
10     50 100
15     40 80
fMAX பெரும அலைவெண் 5   2 4   MHz
10   4 8  
15   5.5 11  
tW கடிகை துடிப்பகலம் 5   150     ns
10   75    
15   60    
tREM(1) முன்னிறுவமைப்பு செயலாக்கம் (Preset Enable) அல்லது மீளமைவு அகற்ற (Reset Removal Time) நேரம் 5   150     ns
10   80    
15   60    
tr, tf(2) கடிகை எழு, விழு நேரம் (Reset Removal Time) நேரம் 5       15 µs
10       5
15       15
tsetup எடுத்துச்செல் உள் (Carry In) ஆயத்த நேரம் 5   130     ns
10   60    
15   45    
tsetup மேல்/கீழ் (Up/Down) ஆயத்த நேரம் 5   130     ns
10   60    
15   45    
tW முன்னிறுவமைப்பு செயலாக்கம் (Preset Enable) அல்லது மீளமைவு அகற்ற (Reset Removal Time) துடிப்பகலம் 5   220     ns
10   100    
15   75    
(*)அனைத்து VDD மதிப்புகளுக்குமான வெப்பக் கெழு 0.3 %/°C ஆகும்.
(1)மீளமை (RESET) அல்லது முன்னிறுவமை (PRESET) உள்ளீடு விழு விளிம்புகளுக்குப் பிறகும் கடிகை எழு விளிம்புக்கு முன் தேவைப்படும் நேரம் எண்ணியைத் தூண்டும் (ஆயத்த நேரத்திற்கு நிகராக).
(2)ஒரு ஒருமத்திற்கு மேல் இணையிணைந்தக் கடிகையிடு பயனகத்தில் (parallel clocked application) ஓடையிணைக்கப்பட வேண்டுமெனில், கடிகையின் எழுநேரம் (trCL)ஆனது 15pFஇல் உள்ள நிலை பரப்புகைச் சுணக்கம் (fixed propagation delay) மற்றும் மதிப்பிடப்பட்ட மின்தேக்கச் சுமையில் ஓட்டும் கூற்றின் எடுத்துச்செல் வெளியின் நிலைத்திரிவு நேரம் (transition time of the carry output driving stage at estimated capacitive load) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை விட குறைவாக இருத்தல் வேண்டும்.

சோதனைச்சுற்று

CL = 50pF அல்லது சமவலு (வழியுறுதி மற்றும் தேட்டி மின்தேக்கதை உட்கொள்ளும்).
RL = 200KΩ.
RT = துடிப்பு உற்பத்திப்பியின் வெளியீடு மின்மறுப்பு ZOUT (வழக்கமாக 50KΩ).

அலைவடிவம் 1: பரப்புகைச் சுணக்க நேரங்கள் (f = 1MHz, 50% பணிசுழற்சி)



அலைவடிவம் 2: சிறும ஆயத்த நேரம் (CARRY INஇலிருந்து CLOCK) (f = 1MHz, 50% பணிசுழற்சி)



அலைவடிவம் 3: பரப்புகைச் சுணக்க நேரங்கள், சிறும துடிப்பகலம் (CARRY INஇலிருந்து CLOCK) (f = 1MHz, 50% பணிசுழற்சி)



வழக்கமானப் பயனகம்: வழக்கமான 16-தட, 10-துணுக்கு தரவுக்கொணர்வு முறைமை (Data Acquisition System)



வழக்கமானப் பயனகம்: எண்ணிப் பொதியங்களை ஓடையிணைத்தல் (Cascading Counter Packages)



நெகிழி DIP-16 (0.25) பொறிமுறைத் தரவு
அளவை mm அங்குலம்
சிறுமம் வழக்கம் பெருமம் சிறுமம் வழக்கம் பெருமம்
a1 0.51     0.020    
B 0.77   1.65 0.030   0.065
b   0.5     0.020  
b1   0.25     0.010  
D     20     0.787
E   8.5     0.335  
e   2.54     0.100  
e3   17.78     0.700  
F     7.1     0.280
I     5.1     0.201
L   3.3     0.130  
Z     1.27     0.050