என்பீரியன் குறைக்கடத்தி கூட்டுத்தாவனம் (Enpirion Semiconductor Corporation)
EN5395QI 9A ஒத்தியங்கு இறக்க ஒருதிசை-ஒருதிசை மின்னழுத்த மாற்றி ஒருங்கிணைந்த மின்தூண்டியுடன்; 3-முள் மின்னழுத்த அடையாள (voltage ID - VID) வெளியீடு மின்னழுத்தத் தேர்வு

சர்வதேச மின்திருத்தி கூட்டுத்தாவனம் (International Rectifier Corporation)
IR3820AMPbF உயர் ஒருங்கிணைந்த 14A அகல உள்ளீடு ஒத்தியங்கு இறக்குச் சீர்ப்பி (highly integrated, Wide Input Voltage, Synchronous Buck Regulator)

நேரியல் தொழில்நுட்பக் கூட்டுத்தாவனம் (Linear Technology Corporation)
LTC3508 இரட்டை ஒற்றைப்பாள இறக்கச் சீர்ப்பி (dual monolithic step-down regulator) - 1.4A
LTC3544B நான்மை ஒத்தியங்கு இறக்கச் சீர்ப்பி (quad step-down regulator) - 2.25MHz, 300mA, 200mA, 200mA, 100mA

டெக்ஸாஸ் கருவிகள் கூட்டுறு (Texas Instruments, Inc.)
TPS51116 முழுமையான DDR1, DDR2 மற்றும் DDR3 இருதரவு ஒத்தியங்கு இயங்குநினைவக மின்வழங்கல் தீர்வு - ஒத்தியங்கு இறக்குச் சீர்ப்பி, 3A தாழ்வீழ்ச்சி சீர்ப்பி, இடையகவுறு மேற்கோள் (Complete DDR1, DDR2 and DDR3 Memory Power Solution - Synchronous Buck Controller, 3A LDO, Buffered Reference)